கோவையில் இயற்கை ஆர்வலர் சந்திப்பு நிகழ்வு

இயற்கை ஆர்வலர்கள் ஒன்றிணைந்து மாடித்தோட்டம் அமைத்தல், மரபு விதை சேகரித்தல், மரபு விதைகளை பகிர்தல் போன்றவற்றையும், நாட்டு விதைகளைப் பயிரிடும் போது ஏற்படும் இடர்பாடுகள், அவ்விடர்பாடுகளை எவ்வாறு சரிசெய்யலாம் என்ற கலந்துரையாடல் நடைப்பெற்றது.


கோவை: கோவையில் இயற்கை ஆர்வலர்கள் ஒன்றிணைந்த சந்திப்பு நிகழ்வு நடைப்பெற்றது.



கோவையில் சக்திநகர், பிரஸ்காலனி புனித ஜான்ஸ் பதின்ம மேல்நிலைப்பள்ளியில், இயற்கை ஆர்வலர்கள் ஒன்றிணைந்த சந்திப்பு நிகழ்வு நடைப்பெற்றது.



கோவை மாவட்ட இயற்கை ஆர்வலர்கள் ஒன்றிணைந்து மாடித்தோட்டம் அமைத்தல், மரபு விதை சேகரித்தல், மரபு விதைகளை பகிர்தல் போன்றவற்றையும் நாட்டு விதைகளைப் பயிரிடும் போது ஏற்படும் இடர்பாடுகள், அவ்விடர்பாடுகளை எவ்வாறு சரிசெய்யலாம் என்ற கலந்துரையாடல் காலை 10 மணிக்குத் துவங்கி மாலை 4 மணி வரை நடைப்பெற்றது.



இவ்விழாவானது கொரோனா பெருந்தொற்று வழிமுறைகளைப் பின்பற்றி 400-பேர் அமரும் அரங்கில் 10-சதவீதம் பேரான 40 பேர் மட்டும் கலந்து கொண்டு தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர். இவ்விழாவினை தலைமை ஏற்று நடத்தியவர் தமிழம் அறக்கட்டளை தலைவர் இரா.பழனிச்சாமிதொடங்கி வைத்தார்.



Newsletter

கோவை பிஎஸ்என்எல் அலுவலகத்தில் விழுந்த மயில் குஞ்சை தீயணைப்பு துறையினர் மீட்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள BSNL அலுவலக கட்டிட ஜன்னல் இடுக்கில் இருந்து கீழே விழுந்த மயில் குஞ்சை தீயணைப்...

தீரன் சின்னமலையின் 221-வது நினைவு நாள்: கோவையில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியினர் மலரஞ்சலி

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் கோவை மேற்கு மாநகர் சார்பில் கவுண்டம்பாளையம் பிரதான சாலையில் அலங்கரித்து வைக்கப்பட்டிரு...

பேரூர் படித்துறையில் நீரின்றி கலை இழந்த ஆடிப்பெருக்கு; குழாய் மூலம் நீர் வழங்கும் பேரூராட்சி

கோவை பேரூர் படித்துறையில் ஆடி பதினெட்டாம் பெருக்கை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் தர்ப்பணம் செய்து வழிபட்டனர். எனினும், பட...

பொள்ளாச்சி அருகே தண்ணீர் லாரி மீது கார் மோதி விபத்து; ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி

பொள்ளாச்சி - உடுமலை தேசிய நெடுஞ்சாலையில் சாலையின் நடுப்பகுதியில் உள்ள செடிகளுக்கு தண்ணீர் ஊற்ற நின்றிருந்த லாரியின் மீது...

கிணத்துக்கடவு அருகே பெண்ணைக் கொலை செய்து உடலை எரித்த வழக்கு; தந்தை, மகன் கைது

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே ஜூலை 27 ஆம் தேதி பெண்ணைக் கொலை செய்து உடலை எரித்து சான்றுகளை அழிக்க முயன்ற வழக்கில், ப...

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...