வால்பாறையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டது

அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு சாலைகள் வெறிச்சோடி காணப்படுகிறது. பால், மருந்தகம், பெட்ரோல் பங்க் தவிர அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு உள்ளது. வால்பாறை காவல் துறையினர் காந்தி சிலை பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.


கோவை: வால்பாறையில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டது.

தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனா பெரும் தொற்றைக்குறைக்க ஒன்பதாம் தேதி முழு ஊரடங்கு என்று தமிழக அரசு அறிவித்த நிலையில், கோவை மாவட்டம் வால்பாறையில் இன்று முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டது.



இதில் வால்பாறையில் உள்ள அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு சாலைகள் வெறிச்சோடி காணப்படுகிறது. பால் மருந்தகம் பெட்ரோல் பங்க் தவிர அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு உள்ளது. வால்பாறை காவல் துறையினர் காந்தி சிலை பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

வால்பாறை சோலையாறு அணை, முடிஷ் பஜார் பகுதியில் காவல் துறையினர் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். சாலையில் அத்துமீறிநடமாடுபவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து வருகின்றனர்.

Newsletter

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...

கோவை ESI மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு; சுகாதார சேவைகள் பாதிப்பு.

கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில், பணிச்சுமை, ஆள்பற்றாக்குறை, PF நிதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுற...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: கைதான இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

கோவை அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் அவரது...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...