கொரோனா சிகிச்சை மையத்தில் கோவை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி தடாகம்‌ சாலை அரசினர்‌ தொழில்நுட்ப கல்லூரி வளாகத்தில்‌ அமைக்கப்பட்டுள்ள கொரோனா சிகிச்சை மையத்தை மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ ராஜ கோபால்‌ சுன்கரா நேரில்‌ பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்‌.


கோவை: கோயம்புத்தூர்‌ மாநகராட்சி மேற்கு மண்டலம்‌, தடாகம்‌ சாலை அரசினர்‌ தொழில்நுட்ப கல்லூரி வளாகத்தில்‌ அமைக்கப்பட்டுள்ள கொரோனா சிகிச்சை மையத்தை மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ ராஜ கோபால்‌ சுன்கரா நேரில்‌ பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்‌.



கோயம்புத்தூர்‌ மாநகராட்சி மேற்கு மண்டலம்‌, தடாகம்‌ சாலை அரசினர்‌ தொழில்நுட்ப கல்லூரி வளாகத்தில்‌ அமைக்கப்பட்டுள்ள (COVID CARE CENTRE) கொரோனா சிகிச்சை மையத்தை மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ ராஜ கோபால்‌ சுன்கரா நேரில்‌ பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்‌. உடன்‌ மாநகராட்சி துணை ஆணையாளர்‌ மரு.மோ.ஷாமிளா‌, மேற்கு மண்டல உதவி ஆணையர்‌ (பொ) சரவணன்‌ மற்றும்‌ அலுவலர்கள்‌ இருந்தனர்.



கோயம்புத்தூர்‌ மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ ராஜ கோபால்‌ சுன்கரா உத்தரவின்படி, கிழக்கு மண்டலம்‌, 36-வது வார்டுக்குட்பட்ட பூங்கா நகர்‌, நேரு நகர்‌, செளபாக்கியா நகர்‌ ஆகிய பகுதிகளில்‌ வீடு வீடாகச்‌ சென்று டெங்கு கொசு ஒழிப்பு பணிகளான அபேட்‌ மருந்தைத் தொட்டிகளில்‌ ஊற்றுவது, கொசுப்புகை மருந்து அடிப்பது, தேவையற்ற பொருட்களை அகற்றுவது போன்ற பணிகளை மாநகராட்சி சுகாதாரப்‌ பணியாளர்கள்‌ மேற்கொண்டனர்.



கோயம்புத்தூர்‌ மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ ராஜ கோபால்‌ சுன்கரா உத்தரவின்படி, மாநகராட்சி பகுதிகளில்‌ கொரோனா நோய்‌ பரவலைக் கட்டுப்படுத்தும்‌ வகையில்‌ கிழக்கு மண்டலம்‌ மசக்காளிபாளையம்‌ பகுதியில்‌ அரசின்‌ வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்காமலும்‌, முகக்கவசம்‌ அணியாமலும்‌ வந்த பொதுமக்களுக்கு மாநகராட்சி அலுவலர்களால்‌ அபராதம்‌ விதித்தனர்.

Newsletter

வீ த லீடர்ஸ் சார்பில் போதை ஒழிப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வுக்காக டர்ஃப் கிரிக்கெட் போட்டி

வீ த லீடர்ஸ் பெரியநாயக்கன்பாளையம் மேற்கு ஒன்றியம் சார்பாக போதைப் பொருள் ஒழிப்பு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்ப...

Tourist Entry Restricted due to flooding in Athirappilly Waterfalls for the third consecutive day

Continuous heavy rainfall over the Western Ghats has left the Athirappilly Waterfalls in spate for the third consecutive...

வெள்ளலூரில் ரூ.46 இலட்சம் செலவில் வீடில்லா நாய்களுக்கான கருத்தடை மையம்: மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் Katta Ravi Teja IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு வளாகத்தில் 15வது மத்திய நிதிக்குழு மானிய...

கோவை பிஎஸ்என்எல் அலுவலகத்தில் விழுந்த மயில் குஞ்சை தீயணைப்பு துறையினர் மீட்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள BSNL அலுவலக கட்டிட ஜன்னல் இடுக்கில் இருந்து கீழே விழுந்த மயில் குஞ்சை தீயணைப்...

தீரன் சின்னமலையின் 221-வது நினைவு நாள்: கோவையில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியினர் மலரஞ்சலி

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் கோவை மேற்கு மாநகர் சார்பில் கவுண்டம்பாளையம் பிரதான சாலையில் அலங்கரித்து வைக்கப்பட்டிரு...

பேரூர் படித்துறையில் நீரின்றி கலை இழந்த ஆடிப்பெருக்கு; குழாய் மூலம் நீர் வழங்கும் பேரூராட்சி

கோவை பேரூர் படித்துறையில் ஆடி பதினெட்டாம் பெருக்கை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் தர்ப்பணம் செய்து வழிபட்டனர். எனினும், பட...