திருப்பூரில் சிஐடியு தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாநகராட்சியில் தூய்மை பணியைத் தனியார் மயமாக்கும் முடிவைக் கைவிட வலியுறுத்தி மாநகராட்சி அலுவலகம் எதிரே சிஐடியு தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



திருப்பூர்: திருப்பூர் மாநகராட்சியில் தூய்மை பணியைத் தனியார் மயமாக்கும் முடிவைக் கைவிட வலியுறுத்தி மாநகராட்சி அலுவலகம் எதிரே சிஐடியு தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



திருப்பூர் மாநகராட்சி மற்றும் உடுமலை, பல்லடம் உள்ளிட்ட 6-நகராட்சிகள் 15-பேரூராட்சிகளின் 3- ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஒப்பந்த தினக்கூலி பணியாளர்கள், குடிநீர் பணியாளர்கள், ஓட்டுநர்கள், சுகாதார பரப்புரையாளர்கள் வேலை செய்து வரக்கூடிய சூழ்நிலையில் நகராட்சி நிர்வாக இயக்குநரகத்தில் இருந்து வெளியிடப்பட்ட தூய்மைப் பணியைத் தனியார் மையப்படுத்தும் உத்தரவு தூய்மைப் பணியாளர்களின் பாதிப்பைக் கடுமையாக்கும் எனவே தூய்மைப் பணியைத் தனியார் மையப்படுத்தும் முடிவைக் கைவிட வேண்டும், ஒப்பந்த தினக்கூலி பணியாளர் ஓட்டுநர்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும், கொரோனா ஊக்கத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் எதிரே திருப்பூர் மாவட்ட ஊரக வளர்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியர் சங்கத்தினர் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



Newsletter

கோவை பிஎஸ்என்எல் அலுவலகத்தில் விழுந்த மயில் குஞ்சை தீயணைப்பு துறையினர் மீட்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள BSNL அலுவலக கட்டிட ஜன்னல் இடுக்கில் இருந்து கீழே விழுந்த மயில் குஞ்சை தீயணைப்...

தீரன் சின்னமலையின் 221-வது நினைவு நாள்: கோவையில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியினர் மலரஞ்சலி

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் கோவை மேற்கு மாநகர் சார்பில் கவுண்டம்பாளையம் பிரதான சாலையில் அலங்கரித்து வைக்கப்பட்டிரு...

பேரூர் படித்துறையில் நீரின்றி கலை இழந்த ஆடிப்பெருக்கு; குழாய் மூலம் நீர் வழங்கும் பேரூராட்சி

கோவை பேரூர் படித்துறையில் ஆடி பதினெட்டாம் பெருக்கை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் தர்ப்பணம் செய்து வழிபட்டனர். எனினும், பட...

பொள்ளாச்சி அருகே தண்ணீர் லாரி மீது கார் மோதி விபத்து; ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி

பொள்ளாச்சி - உடுமலை தேசிய நெடுஞ்சாலையில் சாலையின் நடுப்பகுதியில் உள்ள செடிகளுக்கு தண்ணீர் ஊற்ற நின்றிருந்த லாரியின் மீது...

கிணத்துக்கடவு அருகே பெண்ணைக் கொலை செய்து உடலை எரித்த வழக்கு; தந்தை, மகன் கைது

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே ஜூலை 27 ஆம் தேதி பெண்ணைக் கொலை செய்து உடலை எரித்து சான்றுகளை அழிக்க முயன்ற வழக்கில், ப...

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...