கிணத்துக்கடவு பழைய பேருந்து நிலையம் பகுதியில் நள்ளிரவில் சந்தேகத்திற்கிடமாக சுற்றித் திரிந்த நபரை கைது செய்த போலீசார் அவர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
கோவை: கிணத்துக்கடவு பழைய பேருந்து நிலையம் பகுதியில் நள்ளிரவில் சந்தேகத்திற்கிடமாக சுற்றித் திரிந்த நபரை கைது செய்த போலீசார் அவர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
கோவை மாவட்டம் கிணத்துக்கடவு காவல் நிலைய போலீசார் பழைய பேருந்து நிலையம், புதிய பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் நேற்றிரவு ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
அப்போது நள்ளிரவு நேரத்தில் பழைய பேருந்து நிலையம் பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது அப்பகுதியில் சந்தேகத்திற்கிடமாக ஒரு நபர் சுற்றித்திரிந்து கொண்டிருந்தார்.