மேலும், அவரிடமிருந்து 1.100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
கோவை: வால்பாறையில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட நபரை போலீசார் கைது செய்தனர்.
கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் கஞ்சா விற்பதாக வால்பாறை காவல் நிலையத்திற்கு தகவல் வந்ததையடுத்து காவல்துறை ஆய்வாளர் கற்பகம் தலைமையில் காவல் துறையினர் பல்வேறு இடங்களில் ஆய்வு செய்தனர்.
இந்நிலையில், காமராஜர் நகர் பகுதியில் குடியிருக்கும் தாஸ் என்பவர் கஞ்சா விற்பனை செய்து பலமுறை கைது செய்யப்பட்டு இருந்தார்.

இந்த நிலையில், சிறைச்சாலையில் இருந்து சில நாட்களுக்கு முன்பு விடுதலையாகி வந்த அவர், மீண்டும் கஞ்சா விற்பனை செய்வது தெரியவந்தது,
இதையடுத்து, நேற்று மாலை காமராஜ் நகர் பகுதியில் சந்தேகப்படும் வண்ணம் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு இருந்த அவரிடமிருந்து 1.100 கிராம் கஞ்சா வைத்து இருந்த நிலையில் பிடிபட்டார்.
பின்னர், அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கஞ்சா விற்பனை செய்த குற்றத்திற்காக சிறையில் அடைத்தனர்.