மேலும், தங்களுக்கு வேறு இடத்தில் உடற்பயிற்சி சாலை அமைக்க இடவசதி ஏற்படுத்தித் தர வேண்டுமெனவும் கேட்டுக்கொண்டனர்.
கோவை: கோவை மாநகராட்சி ஆணையாளருக்கு அதிகாரி ஒருவர் தவறான தகவல் அளிப்பதாகவும் அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், சுவாமி விவேகானந்தர் உடற்பயிற்சி சாலை மற்றும் நூலகத்தினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உடற்பயிற்சி கருவிகளுடன் மனு அளித்தனர்.

இது குறித்து அவர்கள் தெரிவிக்கையில், கோவை தேர்முட்டி பவள வீதியில் 1985ம் ஆண்டில் உடற்பயிற்சி சாலை நடத்தி வந்த நிலையில் பள்ளி விரிவாக்கத்திற்காக அந்த உடற்பயிற்சி சாலை, வேறு மாநகராட்சி இடத்திற்கு மாற்றப்பட்டதாகவும் தற்போது வரை அந்த உடற்பயிற்சி நிலையம் செயல்பட்டு வந்த நிலையில், தற்போது வந்துள்ள மாநகராட்சி அதிகாரிகள் தங்களுடைய அந்த பயிற்சி சாலைக்கு அனுமதியில்லை என கூறி காலி செய்யும் படி மிரட்டுவதாக தெரிவித்தனர்.
மேலும், தாங்களே உடற்பயிற்சி சாலையை காலி செய்து கொடுத்த நிலையில் புதிதாக வந்த அதிகாரி ஒருவர், காவல்துறையினரை வைத்து தங்களை காலி செய்ய வைத்ததாக மாநகராட்சி ஆணையாளரிடம் தெரிவித்துள்ளதாகவும், இது போன்று தவறான தகவலை மாநகராட்சி ஆணையாளருக்கு வழங்கிய அந்த அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக்கொண்டனர்.

மேலும், தங்களுக்கு வேறு இடத்தில் உடற்பயிற்சி சாலை அமைக்க இடவசதி ஏற்படுத்தி தர வேண்டுமெனவும் கேட்டுக்கொண்டனர்.