புத்தாண்டையொட்டி டாஸ்மாக் கடைகளில் ரூ.26-கோடிக்கு மதுபானம் விற்பனையாகியுள்ளது. பல டாஸ்மார்க் கடைகளின் அருகே பார் வசதி இல்லாததால் விற்பனை சற்று குறைவாக இருந்ததாக டாஸ்மாக் அதிகாரிகள் தெரிவித்தனர்.
கோவை: புத்தாண்டையொட்டி டாஸ்மாக் கடைகளில் ரூ.26-கோடிக்கு மதுபானம் விற்பனையாகியுள்ளது.
கோவை கோட்டத்தில் வடக்கு மாவட்டத்தில் 157-டாஸ்மாக் கடைகளும், தெற்கு மாவட்டத்தில் 142-மதுக்கடைகளும் என மொத்தம் 299-மதுக்கடைகள் செயல்பட்டு வருகின்றன.
புத்தாண்டையொட்டி, கோவை கோட்டத்தில் டிசம்பர் 31-ந் தேதி இரவு வரை பீர், பிராந்தி, விஸ்கி, ரம் போன்ற வகைகள் ரூ.26-கோடியே 52-லட்சத்துக்கு விற்பனை ஆகி உள்ளது.
தற்போது பல டாஸ்மார்க் கடைகளின் அருகே பார் வசதி இல்லாததால் விற்பனை சற்று குறைவாக இருந்ததாக டாஸ்மாக் அதிகாரிகள் தெரிவித்தனர்.