வால்பாறையில் கடும் பனிமூட்டத்தால் அவதிப்படும் வாகன ஓட்டிகள்

வால்பாறை பொள்ளாச்சி சாலையில் அதிக பனிமூட்டம் காணப்படுவதால் வாகன ஓட்டிகள் வாகனத்தை இயக்குவதற்குச் சிரமப்பட்டனர்.


கோவை: வால்பாறை பொள்ளாச்சி சாலையில் அதிக பனிமூட்டம் காணப்படுவதால் வாகன ஓட்டிகள் வாகனத்தை இயக்குவதற்குச் சிரமப்பட்டனர்.

கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் இரண்டு நாளாக மழை பெய்யும் அறிகுறி காணப்பட்ட நிலையில், நேற்று இரவு சாரல் மழை பெய்தது.



இந்நிலையில், வால்பாறை பொள்ளாச்சி சாலையில் இன்று அதிகமாகப் பனிமூட்டம் காணப்படுகிறது.



புத்தாண்டு விடுமுறை என்பதால் வால்பாறைக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் பனிமூட்டத்தைப் பார்த்து ரசித்து சாலை ஓரங்களில் நின்று புகைப் படங்கள் எடுத்து மகிழ்ந்து வருகின்றனர்.



வால்பாறைக்கு வரும் சாலையில் 9-வது கொண்டை ஊசி வளைவு, 13-வது கொண்டை ஊசி வளைவு, மற்றும் வட்டார் பால்ஷ், டைகர் பள்ளத்தாக்கு, போன்ற இடங்களில் அதிகம் பனி மூட்டம் காணப்படுகிறது.

தேயிலைத் தோட்டங்கள், காடுகள், மலைகள் போன்றவை தெரியாமல் பனிமூட்டம் காணப்படுகிறது. சாலையில் எதிரே வரும் வாகனங்கள் தெரியாமல் பட்ட பகலில் வாகனங்கள் முகப்பு விளக்கு ஏந்தி வாகனங்கள் இயக்கப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் வாகனத்தை இயக்குவதற்குச் சிரமப்பட்டனர்.

Newsletter

வெள்ளலூரில் ரூ.46 இலட்சம் செலவில் வீடில்லா நாய்களுக்கான கருத்தடை மையம்: மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் Katta Ravi Teja IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு வளாகத்தில் 15வது மத்திய நிதிக்குழு மானிய...

கோவை பிஎஸ்என்எல் அலுவலகத்தில் விழுந்த மயில் குஞ்சை தீயணைப்பு துறையினர் மீட்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள BSNL அலுவலக கட்டிட ஜன்னல் இடுக்கில் இருந்து கீழே விழுந்த மயில் குஞ்சை தீயணைப்...

தீரன் சின்னமலையின் 221-வது நினைவு நாள்: கோவையில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியினர் மலரஞ்சலி

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் கோவை மேற்கு மாநகர் சார்பில் கவுண்டம்பாளையம் பிரதான சாலையில் அலங்கரித்து வைக்கப்பட்டிரு...

பேரூர் படித்துறையில் நீரின்றி கலை இழந்த ஆடிப்பெருக்கு; குழாய் மூலம் நீர் வழங்கும் பேரூராட்சி

கோவை பேரூர் படித்துறையில் ஆடி பதினெட்டாம் பெருக்கை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் தர்ப்பணம் செய்து வழிபட்டனர். எனினும், பட...

பொள்ளாச்சி அருகே தண்ணீர் லாரி மீது கார் மோதி விபத்து; ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி

பொள்ளாச்சி - உடுமலை தேசிய நெடுஞ்சாலையில் சாலையின் நடுப்பகுதியில் உள்ள செடிகளுக்கு தண்ணீர் ஊற்ற நின்றிருந்த லாரியின் மீது...

கிணத்துக்கடவு அருகே பெண்ணைக் கொலை செய்து உடலை எரித்த வழக்கு; தந்தை, மகன் கைது

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே ஜூலை 27 ஆம் தேதி பெண்ணைக் கொலை செய்து உடலை எரித்து சான்றுகளை அழிக்க முயன்ற வழக்கில், ப...