கிணத்துக்கடவில் குடிநீர், சாக்கடை, சாலை வசதிகள் ஏற்படுத்தி தர வலியுறுத்தி ஆட்சியரிடம் மனு

கிணத்துக்கடவு தொகுதி பகுதியில் குடிநீர், சாக்கடை, சாலை வசதிகள் ஏற்படுத்தி தர வலியுறுத்தி எம்.எல்.ஏ., செ.தாமோதரன் மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து மனு அளித்தார்.


கோவை: கிணத்துக்கடவு தொகுதி பகுதியில் குடிநீர், சாக்கடை, சாலை வசதிகள் ஏற்படுத்தி தர வலியுறுத்தி எம்.எல்.ஏ., செ.தாமோதரன் மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து மனு அளித்தார்.



கிணத்துக்கடவு சட்டமன்ற உறுப்பினரும், அதிமுக அமைப்பு செயலாளருமாகிய செ. தாமோதரன் இன்று கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் சமீரனைச் சந்தித்து கிணத்துக்கடவு தொகுதி பகுதியில் குடிநீர், சாக்கடை, சாலை வசதிகளை மேம்படுத்துவது குறித்தும், கிணத்துக்கடவு தொகுதி மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய வலியுறுத்தி மனு அளித்தார்.

மனுவைப் பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியர் சமீரன் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். இதில், போத்தனூர் பகுதி கழக அதிமுக செயலாளர் ரபீக் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Newsletter

தீரன் சின்னமலையின் 221-வது நினைவு நாள்: கோவையில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியினர் மலரஞ்சலி

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் கோவை மேற்கு மாநகர் சார்பில் கவுண்டம்பாளையம் பிரதான சாலையில் அலங்கரித்து வைக்கப்பட்டிரு...

பேரூர் படித்துறையில் நீரின்றி கலை இழந்த ஆடிப்பெருக்கு; குழாய் மூலம் நீர் வழங்கும் பேரூராட்சி

கோவை பேரூர் படித்துறையில் ஆடி பதினெட்டாம் பெருக்கை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் தர்ப்பணம் செய்து வழிபட்டனர். எனினும், பட...

பொள்ளாச்சி அருகே தண்ணீர் லாரி மீது கார் மோதி விபத்து; ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி

பொள்ளாச்சி - உடுமலை தேசிய நெடுஞ்சாலையில் சாலையின் நடுப்பகுதியில் உள்ள செடிகளுக்கு தண்ணீர் ஊற்ற நின்றிருந்த லாரியின் மீது...

கிணத்துக்கடவு அருகே பெண்ணைக் கொலை செய்து உடலை எரித்த வழக்கு; தந்தை, மகன் கைது

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே ஜூலை 27 ஆம் தேதி பெண்ணைக் கொலை செய்து உடலை எரித்து சான்றுகளை அழிக்க முயன்ற வழக்கில், ப...

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...