மேலும், விபத்தில்லா தீபாவளி கொண்டாடுவது பற்றி அச்சடிக்கப்பட்ட துண்டுப் பிரசுரங்களையும் மாணவர்களுக்கு வழங்கினர்.
கோவை: கோவை கிணத்துக்கடவு புதிய பேருந்து நிலையத்தில் தீயணைப்புத் துறை சார்பில் பட்டாசுகள் வெடிப்பது பற்றி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கோவை மாவட்டம் கிணத்துக்கடவு தீயணைப்புத் துறை சார்பில் புதிய பேருந்து நிலையத்தில் தீபாவளி பண்டிகை அன்று விபத்தில்லா தீபாவளி கொண்டாடும் வகையிலும், பாதுகாப்பாக பட்டாசு வெடிப்பது குறித்து மாணவர்களுக்கு துண்டுப்பிரசுரங்களை வழங்கி விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

இதனிடையே, கிணத்துக்கடவு தீயணைப்புத் துறை சிறப்பு நிலைய அலுவலர் சங்கரன் தலைமையில் நடைபெற்ற இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் தீயணைப்பு வீரர்கள் பட்டாசுகள் வெடிப்பது குறித்து மாணவர்களிடையே பேசினர்.
மேலும், விபத்தில்லா தீபாவளி கொண்டாடுவது பற்றி அச்சடிக்கப்பட்ட துண்டுப் பிரசுரங்களையும் மாணவர்களுக்கு வழங்கினார். இதில் தீயணைப்பு வீரர் ஜெயக்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.