வால்பாறையில் 75வது சுதந்திர தின விழா கொண்டாட்டத்தில் முன் கள பணியாளர்களுக்கு பாராட்டு!

கோவை: வால்பாறையில் சேடல்டேம் பகுதியில் 75வது சுதந்திர தின விழாவை கொண்டாட்டத்தில் முன் கள பணியாளர்களுக்கு பாராட்டு தெரிவித்து கவுரவிக்கப்பட்டது.


கோவை: வால்பாறையில் சேடல்டேம் பகுதியில் 75வது சுதந்திர தின விழாவை கொண்டாட்டத்தில் முன் கள பணியாளர்களுக்கு பாராட்டு தெரிவித்து கவுரவிக்கப்பட்டது.

கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ள சேடல்டேம் பகுதியில் நாட்டின் 75வது சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் சிறப்பு அழைப்பாளராக சேக்கல் முடி உதவி ஆய்வாளர் முத்துராஜ் கலந்துகொண்டு கொடியை ஏற்றி வைத்து சிறப்புரை ஆற்றினார்.

இந்த நிகழ்ச்சியில் சேடல் டேம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் பியூலா, துணை ஆசிரியர், பண்ணி மேடு ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமையாசிரியர், சோலையார் டேம் அரசு மருத்துவமனை செவிலியர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் கலந்து கொண்டனர்.

இந்த விழாவில் முன் களப்பணியாளர்கள், காவலர்கள், செவிலியர்கள், துப்புரவு பணியாளர்கள், ஆசிரியர் பெரு மக்கள் ஆகியோர்களின் பணிசிறக்க அனைவரையும் கௌரவிக்கப்பட்டனர்.



மேலும், விழாவில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு பேச்சு போட்டிகள் நடைபெற்றது. இதில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கும், போட்டியில் கலந்து கொண்டவர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது.

Newsletter

கோவையில் 2027 பத்ம விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் 2027 குடியரசுதினத்தன்று வழங்கப்படவுள்ள பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்கள் ஜூலை 31, 2026க்குள் சமர்பிக்க வேண்டும்...

மகளின் புகைப்படங்களை காட்டி மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததாக எஸ்.பி.யிடம் பெற்றோர் புகார்

தனது 17 வயது மகளின் புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுவதாக மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததுடன், தொடர்ந்து குடும்ப நபர்களுக...

மது போதையில் தகராறு: கோவையில் பெயிண்டர் கொலை; சக தொழிலாளி கைது

கோவை இடையர்பாளையம் டிவிஎஸ் நகர் அருகே, கட்டிடப் பெயிண்டிங் பணியில் ஈடுபட்டிருந்த இருவர் மது அருந்தியபோது ஏற்பட்ட தகராறில...

கோவையில் அனுமதியின்றி மரம் வெட்டிய இருவருக்கு ரூ.2.10 லட்சம் அபராதம்

கோவை வெரைட்டி ஹால் மற்றும் குனியமுத்தூரில் அரசு அனுமதியின்றி மரங்களை வெட்டிய இரண்டு தனித்தனி சம்பவங்களில் மொத்தம் ரூ.2.1...

சித்தாபுதூர் கருவலூர் மாரியம்மன் கோவிலில் இரண்டாவது முறையாக உண்டியல் உடைத்து திருட்டு

கோவை சித்தாபுதூரில் உள்ள கருவலூர் மாரியம்மன் கோவிலில் இரண்டாவது முறையாக உண்டியலை உடைத்து பணம் திருடப்பட்ட சம்பவம் அதிர்ச...

டாஸ்மாக் முறைகேடு: கோவையில் நான்கு இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை

தமிழகம் முழுவதும் டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக 40-க்கும் மேற்பட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை மேற்கொண்டு வரும...