கோவையில் கனரா வங்கி சார்பாக 75வது இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு 75 மரக்கன்றுகள் நடும் விழா துவக்கி வைப்பு

கோவை: கனரா வங்கி ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி மையம் சார்பில் மகளிர் தொழில் முனைவோருக்கான மரம் நடு விழா நடைபெற்றது.


கோவை: கனரா வங்கி ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி மையம் சார்பில் மகளிர் தொழில் முனைவோருக்கான மரம் நடு விழா நடைபெற்றது.

கோவை பெரியநாயக்கன்பாளையம் புதுப்புதூரில் கனரா வங்கி ஊரக சுயவேலைவாய்ப்பு பயிற்சி மையம் அமைந்துள்ளது. இதில், அப்பளம் ஊறுகாய், மசாலா பொடி தயாரிப்பு பயிற்சி பெற்ற 25 மகளிர் தொழில்முனைவோர்க்கு மகளிர் திட்ட இயக்குநரும் துணை ஆட்சியருமான ரமேஷ்குமார் அவர்கள் பயிற்சி சான்றிதழ் வழங்கி, சிறப்புரை ஆற்றினார்.

விழாவில், கனரா வங்கி சார்பாக 75வது இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு 75 மரக்கன்றுகள் நடும் விழாவை முன்னிட்டு அதன் உதவி பொதுமேலாளர்கள் டி. ரமேஷ் மற்றும் ஜி. ரமேஷ் ஆகியோரால் துவக்கி வைத்து, மரக்கன்றுகள் நடப்பட்டன. பயிற்சி மைய இயக்குநர் ஈஸ்வரமூர்த்தி விழா நிகழ்வுகளை ஒருங்கிணைத்தார்.

Newsletter

மகளின் புகைப்படங்களை காட்டி மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததாக எஸ்.பி.யிடம் பெற்றோர் புகார்

தனது 17 வயது மகளின் புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுவதாக மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததுடன், தொடர்ந்து குடும்ப நபர்களுக...

மது போதையில் தகராறு: கோவையில் பெயிண்டர் கொலை; சக தொழிலாளி கைது

கோவை இடையர்பாளையம் டிவிஎஸ் நகர் அருகே, கட்டிடப் பெயிண்டிங் பணியில் ஈடுபட்டிருந்த இருவர் மது அருந்தியபோது ஏற்பட்ட தகராறில...

கோவையில் அனுமதியின்றி மரம் வெட்டிய இருவருக்கு ரூ.2.10 லட்சம் அபராதம்

கோவை வெரைட்டி ஹால் மற்றும் குனியமுத்தூரில் அரசு அனுமதியின்றி மரங்களை வெட்டிய இரண்டு தனித்தனி சம்பவங்களில் மொத்தம் ரூ.2.1...

சித்தாபுதூர் கருவலூர் மாரியம்மன் கோவிலில் இரண்டாவது முறையாக உண்டியல் உடைத்து திருட்டு

கோவை சித்தாபுதூரில் உள்ள கருவலூர் மாரியம்மன் கோவிலில் இரண்டாவது முறையாக உண்டியலை உடைத்து பணம் திருடப்பட்ட சம்பவம் அதிர்ச...

டாஸ்மாக் முறைகேடு: கோவையில் நான்கு இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை

தமிழகம் முழுவதும் டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக 40-க்கும் மேற்பட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை மேற்கொண்டு வரும...

வெள்ளப்பெருக்கு: கோவை குற்றாலம் அருவி தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் சிறுவாணி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால், கோவை குற்றாலம் அருவிக்...