கோவையில் கொரோனா பாதுகாப்பு விதிகளை பின்பற்றாத 4-கடைகளுக்கு அபராதம்.!!

கோவை: கோவை மாநகராட்சியில் கொரோனா பாதுகாப்பு விதிகளைப் பின்பற்றாத கடைகளுக்கு அபராதம் விதித்து அதிகாரி நடவடிக்கை எடுத்துள்ளார்.


கோவை: கோவை மாநகராட்சியில் கொரோனா பாதுகாப்பு விதிகளைப் பின்பற்றாத கடைகளுக்கு அபராதம் விதித்து அதிகாரி நடவடிக்கை எடுத்துள்ளார்.

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம்‌ மேட்டுப்பாளையம்‌ சாலையில்‌ அரசின்‌ கொரோனா தடுப்பு வழிகாட்டி நெறிமுறைகளைப் பின்பற்றாமல்‌ மாலை 5.00 மணிக்கு மேல்‌ செயல்பட்டு வந்த 2 ஹார்டுவேர்‌ கடைகள்‌, 1 ஸ்டேஸ்னரி கடை, 1 பேக்கரி கடை என 4 கடைகளுக்கு தலா ரூ.2000/- வீதம்‌ மொத்தம்‌ ரூ.8000/- அபராதம்‌ மாநகராட்சி அலுவலர்களால்‌ விதிக்கப்பட்டது.

Newsletter

மது போதையில் தகராறு: கோவையில் பெயிண்டர் கொலை; சக தொழிலாளி கைது

கோவை இடையர்பாளையம் டிவிஎஸ் நகர் அருகே, கட்டிடப் பெயிண்டிங் பணியில் ஈடுபட்டிருந்த இருவர் மது அருந்தியபோது ஏற்பட்ட தகராறில...

கோவையில் அனுமதியின்றி மரம் வெட்டிய இருவருக்கு ரூ.2.10 லட்சம் அபராதம்

கோவை வெரைட்டி ஹால் மற்றும் குனியமுத்தூரில் அரசு அனுமதியின்றி மரங்களை வெட்டிய இரண்டு தனித்தனி சம்பவங்களில் மொத்தம் ரூ.2.1...

சித்தாபுதூர் கருவலூர் மாரியம்மன் கோவிலில் இரண்டாவது முறையாக உண்டியல் உடைத்து திருட்டு

கோவை சித்தாபுதூரில் உள்ள கருவலூர் மாரியம்மன் கோவிலில் இரண்டாவது முறையாக உண்டியலை உடைத்து பணம் திருடப்பட்ட சம்பவம் அதிர்ச...

டாஸ்மாக் முறைகேடு: கோவையில் நான்கு இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை

தமிழகம் முழுவதும் டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக 40-க்கும் மேற்பட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை மேற்கொண்டு வரும...

வெள்ளப்பெருக்கு: கோவை குற்றாலம் அருவி தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் சிறுவாணி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால், கோவை குற்றாலம் அருவிக்...

கோவை பீளமேடு பகுதியில் நியாய விலைக்கடை மற்றும் தூய்மை பணிகள் ஆய்வு

கோவை பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலைக்கடையை ஆய்வு செய்து, உணவுப் பொருட்கள் விநியோகம் மற்று...