கோவை: கோவை மாநகராட்சியில் கொரோனா பாதுகாப்பு விதிகளைப் பின்பற்றாத கடைகளுக்கு அபராதம் விதித்து அதிகாரி நடவடிக்கை எடுத்துள்ளார்.

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் மேட்டுப்பாளையம் சாலையில் அரசின் கொரோனா தடுப்பு வழிகாட்டி நெறிமுறைகளைப் பின்பற்றாமல் மாலை 5.00 மணிக்கு மேல் செயல்பட்டு வந்த 2 ஹார்டுவேர் கடைகள், 1 ஸ்டேஸ்னரி கடை, 1 பேக்கரி கடை என 4 கடைகளுக்கு தலா ரூ.2000/- வீதம் மொத்தம் ரூ.8000/- அபராதம் மாநகராட்சி அலுவலர்களால் விதிக்கப்பட்டது.