கோவை: கிணத்துக்கடவு அருகே கோதவாடி ஊராட்சியில் 5 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்படும் வடிகால் பணிகளுக்கு பூமி பூஜை நடைபெற்றது.

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கோதவாடி ஊராட்சியில் மாவட்ட ஊராட்சி உறுப்பினர் நிதியிலிருந்து 5 லட்சம் ரூபாய் மதிப்பில் ஏ.டி. காலனி பகுதியில் வடிகால் கட்டப்படுகிறது.
இந்த நிலையில், வடிகால் கட்டும் பணிக்கான பூமி பூஜை செய்யப்பட்டு பணிகள் இன்று தொடங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில், ஊராட்சி மன்ற தலைவர் ரத்தினசாமி, மண்டல வட்டார வளர்ச்சி அலுவலர், ஊராட்சி மன்றத் துணைத் தலைவர் பரமசிவம், ஊராட்சி செயலாளர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.