கோவை: “வெள்ளையனே வெளியேறு” இயக்கம் தொடங்கிய ஆகஸ்டு 9-ல் “இந்திய நாடு விற்பனைக்கல்ல. விற்கத்துடிப்பவனே வெளியேறு” மற்றும் “இந்தியாவை பாதுகாப்போம்” என்ற முழக்கத்துடன் அனைத்து மத்தியத் தொழிற்சங்கங்கள் நாடு தழுவிய ஆர்ப்பாட்டத்திற்கு அறைகூவல் விடுத்துள்ளது.

புகழ்மிக்க “வெள்ளையனே வெளியேறு” இயக்கம் தொடங்கிய ஆகஸ்டு 9-ல் “இந்திய நாடு விற்பனைக்கல்ல. விற்கத்துடிப்பவனே வெளியேறு” மற்றும் “இந்தியாவை பாதுகாப்போம்” என்ற முழக்கத்துடன் அனைத்து மத்தியத் தொழிற்சங்கங்கள் நாடு தழுவிய ஆர்ப்பாட்டத்திற்கு அறைகூவல் விடுத்துள்ளது.
அதன் ஒரு பகுதியாக கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆகஸ்டு 9-ஆம் தேதி காலை 11 மணிக்கு ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது. மேலும், கோவை மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்றத் தொகுதிகளிலும் அன்றைய தினம் மேற்படி ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது.
இவ்வார்ப்பாட்டத்தில் தொழிற்சங்கங்களின் மாநில, மாவட்டத் தலைவர்கள் பங்கேற்க உள்ளார்கள்.