'இந்தியாவைப்‌ பாதுகாப்போம்‌' - கோவையில் அனைத்துச்‌ சங்கங்கள்‌ ஆகஸ்ட் 9-ல் ஆர்ப்பாட்டம்‌..!

கோவை: “வெள்ளையனே வெளியேறு” இயக்கம்‌ தொடங்கிய ஆகஸ்டு 9-ல்‌ “இந்திய நாடு விற்பனைக்கல்ல. விற்கத்துடிப்பவனே வெளியேறு” மற்றும்‌ “இந்தியாவை பாதுகாப்போம்‌” என்ற முழக்கத்துடன்‌ அனைத்து மத்தியத்‌ தொழிற்சங்கங்கள்‌ நாடு தழுவிய ஆர்ப்பாட்டத்திற்கு அறைகூவல்‌ விடுத்துள்ளது.


கோவை: “வெள்ளையனே வெளியேறு” இயக்கம்‌ தொடங்கிய ஆகஸ்டு 9-ல்‌ “இந்திய நாடு விற்பனைக்கல்ல. விற்கத்துடிப்பவனே வெளியேறு” மற்றும்‌ “இந்தியாவை பாதுகாப்போம்‌” என்ற முழக்கத்துடன்‌ அனைத்து மத்தியத்‌ தொழிற்சங்கங்கள்‌ நாடு தழுவிய ஆர்ப்பாட்டத்திற்கு அறைகூவல்‌ விடுத்துள்ளது.

புகழ்மிக்க “வெள்ளையனே வெளியேறு” இயக்கம்‌ தொடங்கிய ஆகஸ்டு 9-ல்‌ “இந்திய நாடு விற்பனைக்கல்ல. விற்கத்துடிப்பவனே வெளியேறு” மற்றும்‌ “இந்தியாவை பாதுகாப்போம்‌” என்ற முழக்கத்துடன்‌ அனைத்து மத்தியத்‌ தொழிற்சங்கங்கள்‌ நாடு தழுவிய ஆர்ப்பாட்டத்திற்கு அறைகூவல்‌ விடுத்துள்ளது.

அதன்‌ ஒரு பகுதியாக கோவை தெற்கு வட்டாட்சியர்‌ அலுவலகம்‌ முன்பு ஆகஸ்டு 9-ஆம்‌ தேதி காலை 11 மணிக்கு ஆர்ப்பாட்டம்‌ நடைபெறவுள்ளது. மேலும்‌, கோவை மாவட்டத்தில்‌ உள்ள 10 சட்டமன்றத்‌ தொகுதிகளிலும்‌ அன்றைய தினம்‌ மேற்படி ஆர்ப்பாட்டம்‌ நடைபெறவுள்ளது.

இவ்வார்ப்பாட்டத்தில்‌ தொழிற்சங்கங்களின்‌ மாநில, மாவட்டத்‌ தலைவர்கள்‌ பங்கேற்க உள்ளார்கள்‌.

Newsletter

மது போதையில் தகராறு: கோவையில் பெயிண்டர் கொலை; சக தொழிலாளி கைது

கோவை இடையர்பாளையம் டிவிஎஸ் நகர் அருகே, கட்டிடப் பெயிண்டிங் பணியில் ஈடுபட்டிருந்த இருவர் மது அருந்தியபோது ஏற்பட்ட தகராறில...

கோவையில் அனுமதியின்றி மரம் வெட்டிய இருவருக்கு ரூ.2.10 லட்சம் அபராதம்

கோவை வெரைட்டி ஹால் மற்றும் குனியமுத்தூரில் அரசு அனுமதியின்றி மரங்களை வெட்டிய இரண்டு தனித்தனி சம்பவங்களில் மொத்தம் ரூ.2.1...

சித்தாபுதூர் கருவலூர் மாரியம்மன் கோவிலில் இரண்டாவது முறையாக உண்டியல் உடைத்து திருட்டு

கோவை சித்தாபுதூரில் உள்ள கருவலூர் மாரியம்மன் கோவிலில் இரண்டாவது முறையாக உண்டியலை உடைத்து பணம் திருடப்பட்ட சம்பவம் அதிர்ச...

டாஸ்மாக் முறைகேடு: கோவையில் நான்கு இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை

தமிழகம் முழுவதும் டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக 40-க்கும் மேற்பட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை மேற்கொண்டு வரும...

வெள்ளப்பெருக்கு: கோவை குற்றாலம் அருவி தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் சிறுவாணி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால், கோவை குற்றாலம் அருவிக்...

கோவை பீளமேடு பகுதியில் நியாய விலைக்கடை மற்றும் தூய்மை பணிகள் ஆய்வு

கோவை பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலைக்கடையை ஆய்வு செய்து, உணவுப் பொருட்கள் விநியோகம் மற்று...