கோவை விமான நிலையத்தில் முதல்வருக்கு மேளதாளம் முழங்க திமுகவினர் உற்சாக வரவேற்பு

பல்வேறு மாவட்டங்களில் நடைபெறும் அரசு மற்றும் கட்சி விழாக்களில் பங்கேற்க கோவை விமான நிலையம் வந்த முதல்வர் மு க ஸ்டாலினுக்கு, அமைச்சர். செந்தில்பாலாஜி தலைமையில், திமுகவினர் உற்சாக வரவேற்பளித்தனர்.



திருப்பூர், கரூர், திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் பல்வேறு அரசு மற்றும் கட்சி நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள கோவை விமானநிலையம் வந்த தமிழக முதல்வருக்கு பல ஆயிரக்கணக்கான திமுகவினர் மற்றும் பொதுமக்கள் மேளதாளம் முழங்க கழக கொடிகளை கையில் ஏந்தியவாறு உற்சாக வரவேற்பு அளித்தனர்.



தமிழக மின்சாரத்துறை அமைச்சர். செந்தில்பாலாஜி தலைமையில், மாவட்ட செயலாளர்கள் நா.கார்த்திக்ரவி, தளபதி முருகேசன் ஆகியோர் முன்னிலையில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

வரவேற்பின்போது, அமைச்சர் வெள்ளகோவில் சாமிநாதன், முத்துச்சாமி, முன்னாள் மத்திய அமைச்சர் மு.கண்ணப்பன், திமுக சொத்து பாதுகாப்பு குழு துணைத்தலைவர் பொங்கலூர் பழனிச்சாமி, மேயர் கல்பனா ஆனந்தகுமார், துணைமேயர் வெற்றிச்செல்வன், மாவட்ட செயலாளர்கள், இளைஞரணியினர்மற்றும் மாவட்ட, நகர, பகுதி கழக நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.









Newsletter

கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்கம் நிறைவு

கோவை கற்பகம் நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு சார்பில் திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்க நிறைவுவிழா நடைபெற...

கோவை கற்பகம் பொறியியல் கல்லூரி 22-வது பட்டமளிப்பு விழா: 1434 மாணவர்களுக்கு பட்டம்

கோவையில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் 22-வது பட்டமளிப்பு விழா ஆகஸ்ட் 8, 2026 அன்று நடைபெற்றது. 2025 ஆண்டு கல்வி மு...

கோவை மாநகராட்சி குடிநீர் தரத்தை உறுதி செய்ய குளோரின் அளவு ஆய்வு

கோவை மாநகராட்சி அலுவலர்கள் மேல்நிலை நீர்த்தேக்கங்கள் மற்றும் வீடுகளில் விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவுகளை நே...

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...

கோவை மாநகராட்சி ஆணையர் வளர்ச்சித் திட்டப்பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் பாதாள சாக்கடை, குடிநீர், மழைநீர் வடிகால் கட்டும...

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...