நுகர்பொருள் வாணிப கழகம் வழங்கும் நெல்லை முறைகேடின்றி அரிசியாக்கி தர வேண்டும் - மீறினால் அரவை ஆலைகளுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் உள்ள அரவை ஆலைகளில் ஆய்வு மேற்கொண்ட கோவை மண்டல காவல் கண்காணிப்பாளர் பாலாஜி, ஆலை உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்தார்.



கோவை: கோவை மாவட்டத்தில் நுகர்பொருள்வாணிப கழகம் வழங்கும் நெல்களை அரிசியாக்கி தரும் அரவை மில்களில் முறைகேடுகள் நடப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.



இந்நிலையில், குடிமை பொருள்வழங்கல்குற்றப்புலனாய்வுத்துறைதலைமை இயக்குனர் ஆபாஷ் குமார் IPSநுகர்பொருள்வாணிப கழகத்தில் ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என கோவை மண்டல காவல் கண்காணிப்பாளருக்கு உத்தரவிட்டு இருந்தார்.

அவரது உத்தரவின் பேரில் கோவை மண்டல காவல் கண்காணிப்பாளர்பாலாஜி, கோவை மாவட்டத்தில் நுகர்பொருள்வாணிப கழகம் கொடுக்கும் நெல்லை அரிசியாக்கிதரும் (Hulling mills) மில்களில் தீடீர்ஆய்வுமேற்கொண்டார்.



இந்த ஆய்வின் போது, இங்கு அரைக்கப்படும் அரிசி அரசுகிடங்குகளுக்குசெல்கிறதாஎன விசாரணை நடத்தினார். மேலும் TNCSCகொடுக்கும்நெல்லை மில் உரிமையாளர்கள்முறைகேடுகள்இன்றிஅரைத்து கொடுக்கவேண்டும்என அறிவுறுத்தினார்.

மீறும் பட்சத்தில் வழக்குப்பதிவு செய்துஅரவை ஆலைகளுக்குசீல் வைக்கப்படும்என எச்சரிக்கை விடுத்தார்.



Newsletter

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...