கள்ளக்குறிச்சி மாணவி உயிரிழப்பு விவகாரம்: கோவையில் ஒரு சில பள்ளிகளை தவிர பெரும்பாலான பள்ளிகள் இயக்கம்..!

மாவட்டத்தை பொறுத்தவரை பெரும்பாலான பள்ளிகள் வழக்கம் போல் இயங்கி வருகிறது. ஒரு சில தனியார் பள்ளிகள் மட்டுமே மூடப்பட்டுள்ளது. குறிப்பாக வித்யா நிகேதன், சுகுணா பள்ளி, நேஷனல் மாடல், கோவை பப்ளிக் பள்ளி உட்பட ஒரு சில பள்ளிகள் மூடப்பட்டுள்ளன.


கோவை: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தனியார் பள்ளி மாணவி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில் அம்மாவட்டத்தில் பெரும் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.

மாணவியின் உயிரிழப்புக்கு நீதி கேட்டு பல்வேறு தரப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டதால் அம்மாவட்டமே போராட்ட களமாக மாறியது. இந்நிலையில், தனியார் பள்ளி கூட்டமைப்பினர் இன்று தமிழகத்தில் தனியார் பள்ளிகள் இயங்காது என நேற்று அறிவித்திருந்தனர். அதேசமயம் மெட்ரிக் பள்ளி இயக்குனரகம் அனுமதி இல்லாமல் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க கூடாது என அறிவித்தது.



கோவை மாவட்டத்தை பொறுத்தவரை பெரும்பாலான பள்ளிகள் வழக்கம் போல் இயங்கி வருகிறது. ஒரு சில தனியார் பள்ளிகள் மட்டுமே மூடப்பட்டுள்ளது. குறிப்பாக வித்யா நிகேதன், சுகுணா பள்ளி, நேஷனல் மாடல், கோவை பப்ளிக் பள்ளி உட்பட ஒரு சில பள்ளிகள் மூடப்பட்டுள்ளன.



Newsletter

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...