வால்பாறை நகராட்சியின் புதிய ஆணையரை, நகராட்சி பொறியாளர், சுகாதார ஆய்வாளர், நகர மன்ற தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர்கள் பொன்னாடை போர்த்தி வரவேற்றனர்.
கோவை: வால்பாறை, திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி உள்ளிட்ட 16 நகராட்சிகளின் ஆணையா்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனா். இது தொடா்பான உத்தரவை நகராட்சி நிா்வாக ஆணையா் பொன்னையா பிறப்பித்தாா்.
அதன்படி, வால்பாறை நகராட்சியின் புதிய ஆணையராக கே.பாலு பொறுப்பேற்றுக் கொண்டார்.
கோவை மாவட்டம் வால்பாறை நகராட்சியில் ஆணையராக பணியாற்றி வந்த சுரேஷ்குமார், திருச்சி மாவட்டம், துறையூருக்கு மாற்றப்பட்டுள்ளதால், அவருக்குப் பதிலாக, மயிலாடுதுறை நகராட்சி ஆணையர் கே.பாலு இன்று பொறுப்பேற்றுக்கொண்டார்.
லமயிலாடுதுறையில் இருந்து மாற்றலாகி வந்துள்ள புதிய ஆணையரை, நகராட்சி பொறியாளர் வெங்கடாசலம், சுகாதார ஆய்வாளர் செல்வராஜ் மற்றும் ஊழியர்கள் வரவேற்றனர்.

வால்பாறை நகர மன்ற தலைவர், அழகு சுந்தர வள்ளி செல்வம் மற்றும் 12-வது வார்டு உறுப்பினர் அன்பரசன், 8-வது வார்டு உறுப்பினர் இந்துமதி 16-வது வார்டு உறுப்பினர் கீதா ஆகியோர் பொன்னாடை அணிவித்து புதிய ஆணையரை வரவேற்றனர்.