வால்பாறை தேயிலை தோட்ட தொழிலாளர்கள் பிரதிநிதி தேர்தலில் அதிமுகவினர் வெற்றி: தொழிற்சங்க தலைவர் வாழ்த்து!

வால்பாறை பகுதிகளில் நடந்த தொழிலாளர்கள் பிரதிநிதிகளுக்கான தேர்தலில் தொழிற்சங்கம் சார்பில் போட்டியிட்ட தொழிலாளர்கள் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து தொழிற்சங்க தலைவர் அமீது வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.


கோவை: கோவை மாவட்டம் வால்பாறையில் பல்வேறு எஸ்டேட் பகுதிகளில் நடைபெற்ற தொழிலாளர்கள் பிரதிநிதிகளுக்கான தேர்தலில் அதிமுக தொழிற்சங்கம் சார்பில் போட்டியிட்ட 5 தொழிலாளர்கள் வெற்றி பெற்றனர்.

பரலை மற்றும் லோயர் பரலை எஸ்டேட் பகுதிகளைச் சேர்ந்த பிரான்சிஸ், தங்கம்மாள், ராமன், பழனியம்மாள் மற்றும் பண்ணிமேடு எஸ்டேட் ஸ்ரீ முப்பிடாதி ஆகியோர் வெற்றி பெற்றனர். இவர்கள் அனைவரும் தொழிற்சங்க அலுவலகத்தில் தொழிற்சங்க தலைவர் வால்பாறை அமீதுக்கு சால்வை அணிவித்து கௌரவித்தனர். தொழிற்சங்கம் தலைவர் அமீது தொழிலாளர்கள் பிரதிநிதிகளுக்கு அறிவுரை வழங்கி வாழ்த்தினார்.

இந்த தொழிலாளர்கள் பிரதிநிதி தேர்தலில் திமுக ஐஎன்டியூசி, விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆகியவை தலா ஒரு இடங்களில் வெற்றி பெற்றன.

Newsletter

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...

மருதமலை கோயில் உண்டியலில் ₹76.25 லட்சம் காணிக்கை

கோவை மருதமலை சுப்பிரமணியசுவாமி கோயிலில் நடைபெற்ற உண்டியல் எண்ணிக்கையில் ரூ.76.25 லட்சம், தங்கம், வெள்ளி மற்றும் பித்தளை...

கோவை பீளமேடு கொலை வழக்கு: 9 பேர் கைது; கத்தி, சுத்தியல் உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல்

கோவை பீளமேட்டில் சென்னை இளைஞர் நவீன் கொலை செய்யப்பட்ட வழக்கில், கோவை மாநகர காவல் ஆணையரின் நேரடி மேற்பார்வையில் தனிப்படைக...