கோவையில் செயல்படும் ஶ்ரீ ஆனந்தாஸ் உணவகத்துக்கு சமந்தப்பட்ட 5 இடங்களில் 2 வது நாளாக வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை.

நேற்று பெரும்பாலான இடங்களில் சோதனை நிறைவடைந்த நிலையில், அந்த உணவகத்தின் வடவள்ளி, லட்சுமி மில்ஸ் உள்ளிட்ட கிளைகள் உட்பட ஐந்து இடங்களில் இரண்டாவது நாளாக வருமான வரித்துறை அதிகாரிகள் காலை 7 மணி முதல் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.



கோவை: வரி ஏய்ப்பு புகாரின் பேரில், கோவையில் ஶ்ரீ ஆனந்தாஸ் உணவகக் குழுமத்துக்குச் சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் நேற்று சோதனை நடத்தினார். அந்த உணவகக் குழுமத்தின் உரிமையாளரின் வீடு உள்ளிட்ட 20 இடங்களில் 40-க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் குழு சனிக்கிழமை காலை முதல் சோதனையில் ஈடுபட்டனர்.



நேற்று பெரும்பாலான இடங்களில் சோதனை நிறைவடைந்த நிலையில், ஆனந்தாஸ் உணவகத்தின் வடவள்ளி, லட்சுமி மில்ஸ் உள்ளிட்ட கிளைகள் உட்பட ஐந்து இடங்களில், இரண்டாவது நாளாக வருமான வரித்துறை அதிகாரிகள் காலை 7 மணி முதல் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.



வடவள்ளி உள்ளிட்ட சில கிளைகளில், மூன்று நாட்களுக்கு வருமான வரி சோதனை தொடரலாம் என கூறப்பட்ட நிலையில், இன்று இரண்டாவது நாள் வருமான வரித்துறை அதிகாரிகள்தீவிரமாக சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...

மருதமலை கோயில் உண்டியலில் ₹76.25 லட்சம் காணிக்கை

கோவை மருதமலை சுப்பிரமணியசுவாமி கோயிலில் நடைபெற்ற உண்டியல் எண்ணிக்கையில் ரூ.76.25 லட்சம், தங்கம், வெள்ளி மற்றும் பித்தளை...

கோவை பீளமேடு கொலை வழக்கு: 9 பேர் கைது; கத்தி, சுத்தியல் உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல்

கோவை பீளமேட்டில் சென்னை இளைஞர் நவீன் கொலை செய்யப்பட்ட வழக்கில், கோவை மாநகர காவல் ஆணையரின் நேரடி மேற்பார்வையில் தனிப்படைக...