கலைஞரின் சிலை திறப்பு விழா: கோவை காந்திபுரம் பேருந்து நிலையத்தில் மின்னணு வீடியோ வாகனத்தில் நேரடி ஒளிபரப்பு..!

கோவை மாவட்டத்தில் காந்திபுரம் நகரப் பேருந்து நிலையத்தில் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் அதிநவீன மின்னணு வீடியோ வாகனத்தில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது. இதனை அங்கிருந்த பொதுமக்கள் பலரும் கண்டு களித்தனர்.


கோவை: சென்னை ஓமந்தூரார் தோட்ட வளாகத்தில் ரூபாய் 1.75 கோடி மதிப்பில் பொதுப்பணித்துறை சார்பில் 16 அடி உயரத்தில் முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் வெண்கல சிலை திறப்பு விழா நடைபெற்றது. கலைஞரின் சிலையை குடியரசுத் துணை தலைவர் வெங்கையா நாயுடு திறந்து வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் உட்பட அமைச்சர்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர். இந்த சிலை திறப்பு நிகழ்ச்சியை பல்வேறு மாவட்டங்களில் மக்கள் அதிகம் கூடும் இடத்தில் நேரடி ஒளிபரப்பு செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்ட நிலையில், கோவை மாவட்டத்தில் காந்திபுரம் நகரப் பேருந்து நிலையத்தில் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் அதிநவீன மின்னணு வீடியோ வாகனத்தில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது.



இதனை அங்கிருந்த பொதுமக்கள் பலரும் கண்டு களித்தனர்.

Newsletter

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...

மருதமலை கோயில் உண்டியலில் ₹76.25 லட்சம் காணிக்கை

கோவை மருதமலை சுப்பிரமணியசுவாமி கோயிலில் நடைபெற்ற உண்டியல் எண்ணிக்கையில் ரூ.76.25 லட்சம், தங்கம், வெள்ளி மற்றும் பித்தளை...

கோவை பீளமேடு கொலை வழக்கு: 9 பேர் கைது; கத்தி, சுத்தியல் உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல்

கோவை பீளமேட்டில் சென்னை இளைஞர் நவீன் கொலை செய்யப்பட்ட வழக்கில், கோவை மாநகர காவல் ஆணையரின் நேரடி மேற்பார்வையில் தனிப்படைக...