எங்களுக்கு 'டாஸ்மாக்' வேண்டாம்.. கோவை மாவட்ட ஆட்சியரிடம் பொதுமக்கள் மனு..!

கோவை விளாங்குறிச்சி சாலையில் உள்ள குமுதம் நகர் நலக்குழு அமைப்பினர் சார்பில் அப்பகுதியில் வர உள்ள டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.



கோவை: டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.

கோவை விளாங்குறிச்சி சாலையில் உள்ள குமுதம் நகர் நலக்குழு அமைப்பினர் சார்பில் அப்பகுதியில் வர உள்ள டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.



இது குறித்து அவர்கள் அளித்த மனுவில் விளாங்குறிச்சி சாலை, குமுதம் நகர், பால்கார தோட்டம் அருகில் புதிய டாஸ்மாக் கடை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதாகவும், அப்பகுதியில் வங்கிகள், உணவு கடைகள், சிறு குறு நிறுவனங்கள், பேருந்து நிறுத்தம் போன்றவை இயங்கி வருவதாலும், இப்பகுதியில் டாஸ்மாக் கடை அமைய பெற்றால் பொதுமக்களுக்கும், பள்ளி கல்லூரி மாணவர்களுக்கும், கடைகள் மற்றும் சிறு நிறுவனங்களுக்கு பெரும் இடையூறு ஏற்படும் சூழல் நிலவும் என்பதால் மாவட்ட நிர்வாகம் டாஸ்மாக் கடையை அவ்விடத்தில் திறக்க அனுமதிக்க வேண்டாம் என கேட்டுக் கொண்டுள்ளனர்.

Newsletter

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...

மருதமலை கோயில் உண்டியலில் ₹76.25 லட்சம் காணிக்கை

கோவை மருதமலை சுப்பிரமணியசுவாமி கோயிலில் நடைபெற்ற உண்டியல் எண்ணிக்கையில் ரூ.76.25 லட்சம், தங்கம், வெள்ளி மற்றும் பித்தளை...

கோவை பீளமேடு கொலை வழக்கு: 9 பேர் கைது; கத்தி, சுத்தியல் உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல்

கோவை பீளமேட்டில் சென்னை இளைஞர் நவீன் கொலை செய்யப்பட்ட வழக்கில், கோவை மாநகர காவல் ஆணையரின் நேரடி மேற்பார்வையில் தனிப்படைக...