கோவை ஆழியாறில் இருந்து ஒட்டன்சத்திரத்திற்கு தண்ணீர் எடுக்க விவசாயிகள் எதிர்ப்பு..!

ஆழியாறு அணையில் இருந்து ஒட்டன்சத்திரத்தில் தண்ணீர் கொண்டு செல்லும் திட்டத்தை அரசு கைவிட விட்டால் பிஏபி விவசாயிகள் சார்பில் மாபெரும் பேரணி நடத்தப்படும் ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.


கோவை: பொள்ளாச்சி அருகே உள்ள கரியான் செட்டிபாளையம் பகுதியில் ஆழியாறு அணை புதிய ஆயக்கட்டு பாசன விவசாயிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

புதிய ஆயக்கட்டு பாசன விவசாயிகள் சங்க செயலாளர் செந்தில் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் தலைவர் அசோக் குமார் பொருளாளர் கன்னிமுத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர்.



இந்தக் கூட்டத்தில் புதிய ஆயக்கட்டு பாசன விவசாயிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். ஆழியாறு அணையில் இருந்து திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் பகுதிக்கு தண்ணீர் கொண்டு செல்லும் திட்டத்தை கைவிட வலியுறுத்தி பொள்ளாச்சி சார் ஆட்சியர், கோவை மாவட்ட ஆட்சியர், நீர்வளத்துறை செயலாளர் மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் ஆகியோருடன் மனு அளித்து இருப்பதால் விரைந்து இந்த திட்டத்தை கைவிட வேண்டும் என்றும் இந்தத் திட்டத்தை கைவிடாவிட்டால் பரம்பிக்குளம் ஆழியாறு பாசனத் திட்டம் விவசாயிகள் ஒன்று திரண்டு மாபெரும் பேரணி நடத்த இந்தக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

Newsletter

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...

மருதமலை கோயில் உண்டியலில் ₹76.25 லட்சம் காணிக்கை

கோவை மருதமலை சுப்பிரமணியசுவாமி கோயிலில் நடைபெற்ற உண்டியல் எண்ணிக்கையில் ரூ.76.25 லட்சம், தங்கம், வெள்ளி மற்றும் பித்தளை...

கோவை பீளமேடு கொலை வழக்கு: 9 பேர் கைது; கத்தி, சுத்தியல் உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல்

கோவை பீளமேட்டில் சென்னை இளைஞர் நவீன் கொலை செய்யப்பட்ட வழக்கில், கோவை மாநகர காவல் ஆணையரின் நேரடி மேற்பார்வையில் தனிப்படைக...

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...