நூல் விலை உயர்வை கட்டுப்படுத்த வலியுறுத்தி கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி சார்பில் திருப்பூரில் கண்டன ஆர்ப்பாட்டம்..!

இந்த ஆர்ப்பாட்டத்தின் போது மத்திய அரசுக்கு எதிராக பதாகைகளை ஏந்தியும் நூல் விலை உயர்வை உடனடியாக குறைக்க வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினர்.



திருப்பூர்: திருப்பூரில் நூல் விலை உயர்வை கட்டுப்படுத்த வலியுறுத்தி கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி சார்பில் திருப்பூர் ரயில் நிலையம் முன்பு 50-க்கும் மேற்பட்டோர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.



மாதம் தோறும் அதிகரித்து வரும் நூல் விலை உயர்வால் பின்னலாடை தொழில் துறை அழிவுப்பாதையை நோக்கி சென்று கொண்டுள்ளது. மத்திய அரசு உடனடியாக நூல் விலையை குறைக்க வலியுறுத்தி பின்னலாடை துறை சார்பில் பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்தப்பட்டு வந்தது.

இதனிடையே, கடந்த வாரம் இரண்டு நாட்கள் வேலை நிறுத்த போராட்டமும் பின்னலாடை துறை சார்பில் நடத்தப்பட்டது.



இதனிடையே நூல் விலை உயர்வை மத்திய அரசு உடனடியாக கட்டுப்படுத்த வலியுறுத்தி கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி சார்பில் திருப்பூர் ரயில் நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



மாவட்ட தலைவர் ரோபோ ரவிச்சந்திரன் தலைமையில், நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.



இந்த ஆர்ப்பாட்டத்தின் போது மத்திய அரசுக்கு எதிராக பதாகைகளை ஏந்தியும் நூல் விலை உயர்வை உடனடியாக குறைக்க வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினர்.

Newsletter

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...

மருதமலை கோயில் உண்டியலில் ₹76.25 லட்சம் காணிக்கை

கோவை மருதமலை சுப்பிரமணியசுவாமி கோயிலில் நடைபெற்ற உண்டியல் எண்ணிக்கையில் ரூ.76.25 லட்சம், தங்கம், வெள்ளி மற்றும் பித்தளை...

கோவை பீளமேடு கொலை வழக்கு: 9 பேர் கைது; கத்தி, சுத்தியல் உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல்

கோவை பீளமேட்டில் சென்னை இளைஞர் நவீன் கொலை செய்யப்பட்ட வழக்கில், கோவை மாநகர காவல் ஆணையரின் நேரடி மேற்பார்வையில் தனிப்படைக...

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...