கோவை- வார்டு எண் 86 வது பகுதியில் 49 லட்சம் மதிப்பில் தார் சாலைகள் அமைக்கும் பணி!

கோவையில் வார்டு எண் 86க்கு உட்பட்ட பகுதியில் தமிழ்நாடு நிலையான நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 49 லட்சம் மதிப்பில் தார் சாலைகள் அமைக்கும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.


கோவை: கோயம்புத்தூர்‌ மாநகராட்சி தெற்கு மண்டலம்‌ வார்டு எண்‌.86-க்கு உட்பட்ட புல்லுக்காடு பகுதியில்‌ (TNSUDP) தமிழ்நாடு நிலையான நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ்‌ 49 லட்சம்‌ மதிப்பீட்டில்‌ 690 மீட்டர்‌ நீளம்‌, 7 மீட்டர்‌ அகலத்திற்கு தார்‌ சாலை அமைக்கும்‌ பணிகள்‌ விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.



இதே போன்று தெற்கு மண்டலம்‌ வார்டு எண்‌.91-க்கு உட்பட்ட காமாட்சி நகர்‌ பகுதிகளில்‌ தமிழ்நாடு நிலையான நகர்ப்புற மேம்பாட்டுத்திட்டத்தின்கீழ்‌ (TNSUDP) 236 மீட்டர்‌ நீளம்‌, 4.5 மீட்டர்‌ அகலத்திற்கு ரூ.13.93 லட்சம்‌ மதிப்பீட்டில்‌ வெட்மிக்ஸ்‌ சாலை அமைக்கும்‌ பணிகள்‌ விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.



Newsletter

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...

மருதமலை கோயில் உண்டியலில் ₹76.25 லட்சம் காணிக்கை

கோவை மருதமலை சுப்பிரமணியசுவாமி கோயிலில் நடைபெற்ற உண்டியல் எண்ணிக்கையில் ரூ.76.25 லட்சம், தங்கம், வெள்ளி மற்றும் பித்தளை...

கோவை பீளமேடு கொலை வழக்கு: 9 பேர் கைது; கத்தி, சுத்தியல் உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல்

கோவை பீளமேட்டில் சென்னை இளைஞர் நவீன் கொலை செய்யப்பட்ட வழக்கில், கோவை மாநகர காவல் ஆணையரின் நேரடி மேற்பார்வையில் தனிப்படைக...