கோவை வார்டு எண் 81-ல் 40 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்: கடை உரிமையாளர்களுக்கு ரூ.6000/- அபராதம்!

கோவையில் வார்டு எண் 81க்கு உட்பட்ட பகுதிகளில் 40 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு கடை உரிமையாளர்களுக்கு ரூ.6000 வரையில் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.



கோவை: கோயம்புத்தூர்‌ மாநகராட்சி மத்திய மண்டலம்‌ வார்டு எண்‌.81-க்கு உட்பட்ட ராஜ வீதி, ரங்கே கவுடர்‌ வீதி, டி.கே.மார்க்கெட்‌ பகுதிகளில்‌ செயல்பட்டு வரும்‌ கடைகளில்‌ மாநகராட்சி சுகாதார ஆய்வாளர்‌ தனபால்‌, சுகாதார மேற்பார்வையாளர்‌ ஆனந்த கிருஷ்ணன்‌ ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர்.



இந்த ஆய்வின் போது தமிழக அரசால்‌ தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக்‌ பொருட்கள் பயன்படுத்தியது தெரிய வந்தது.



இதையடுத்து, அந்தப் பகுதிகளில் 40 கிலோ பிளாஸ்டிக்‌ பொருட்கள்‌ பறிமுதல்‌ செய்யப்பட்டு, கடைகளின்‌ உரிமையாளர்களுக்கு மொத்தம்‌ ரூ.6,000/- அபராதம்‌ விதிக்கப்பட்டது.

Newsletter

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...

மருதமலை கோயில் உண்டியலில் ₹76.25 லட்சம் காணிக்கை

கோவை மருதமலை சுப்பிரமணியசுவாமி கோயிலில் நடைபெற்ற உண்டியல் எண்ணிக்கையில் ரூ.76.25 லட்சம், தங்கம், வெள்ளி மற்றும் பித்தளை...

கோவை பீளமேடு கொலை வழக்கு: 9 பேர் கைது; கத்தி, சுத்தியல் உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல்

கோவை பீளமேட்டில் சென்னை இளைஞர் நவீன் கொலை செய்யப்பட்ட வழக்கில், கோவை மாநகர காவல் ஆணையரின் நேரடி மேற்பார்வையில் தனிப்படைக...

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...