அனைத்து பொருட்களின் விலை உயர்வால் பாதிப்பு: திருப்பூரில் இளைஞர் காங்கிரஸ் சார்பாக ஆர்ப்பாட்டம்..!

இளைஞர் காங்கிரஸ் சார்பாக பஞ்சு மற்றும் நூல் விலையை கட்டுப்படுத்த கோரியும், உயர்ந்து வரும் பெட்ரோல், டீசல் மற்றும் கேஸ் விலையை கட்டுப்படுத்த கோரி ஒன்றிய பாஜக, மோடி அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


திருப்பூர்: திருப்பூர் மாநகர் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் சார்பாக ஒன்றிய பாரதிய ஜனதா மோடி அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



திருப்பூர் மாநகர மாவட்ட இளைஞர் காங்கிரஸ் சார்பாக பஞ்சு மற்றும் நூல் விலையை கட்டுப்படுத்த கோரியும், உயர்ந்து வரும் பெட்ரோல் டீசல் மற்றும் கேஸ் விலையை கட்டுப்படுத்த கோரி ஒன்றிய பாரதிய ஜனதா மோடி அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



திருப்பூர் வடக்கு சட்டமன்ற தொகுதி இளைஞர் காங்கிரஸ் தினேஷ் தலைவர் தலைமை தாங்கினார்.



திருப்பூர் மாநகர் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் பொதுச் செயலாளர்கள் TR சந்தீப், அருண்பிரகாஷ், சோஜன் மேத்யூ முன்னிலை வகித்தனர்.



திருப்பூர் மாநகர மாவட்ட தலைவர் ஆ.ர்.கிருஷ்ணன், முன்னிலையில் மாநில இளைஞர் காங்கிரஸ் துணைத் தலைவர் ஜீ.வி.நவீன் குமார், பேச்சாளர் தாராபுரம் முருகானந்தம் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.



இளைஞர் காங்கிரஸ் ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்திருந்த T.R.சந்தீப், அருண் பிரகாஷ், சோஜன் மேத்யூ, சிறப்புரையாற்றினார்கள், பிரமேஷ், பிரஜேஷ், ஈஸ்வரன் இளைஞர் காங்கிரஸை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட இளைஞர் காங்கிரஸ் நண்பர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...