கோவை மாநகராட்சியில் பிரதான குழாய் உடைந்து மாற்றி அமைக்கும் பணிகள் தீவிரம்..!

வார்டு எண்.91 - க்குட்பட்ட திருநகர் காலனியில் பாதாள சாக்கடை குழாய் அமைக்கும் பணிகளின்போது நீருந்து நிலையத்திற்கு செல்லும் பிரதான குழாய் உடைப்பு ஏற்பட்டதை மாற்றி அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.


கோவை: கோவை மாநகராட்சியில் பிரதான குழாய் உடைந்து மாற்றியமைக்கும்‌ பணிகள் தீவிரமாக நடைப்பெற்று வருகிறது.



கோயம்புத்தூர் மாநகராட்சி தெற்கு மண்டலம் வார்டு எண்.91 - க்குட்பட்ட திருநகர் காலனியில் பாதாள சாக்கடை குழாய் அமைக்கும் பணிகளின்போது நீருந்து நிலையத்திற்கு செல்லும் பிரதான குழாய் உடைப்பு ஏற்பட்டதை மாற்றி அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

Newsletter

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...

மருதமலை கோயில் உண்டியலில் ₹76.25 லட்சம் காணிக்கை

கோவை மருதமலை சுப்பிரமணியசுவாமி கோயிலில் நடைபெற்ற உண்டியல் எண்ணிக்கையில் ரூ.76.25 லட்சம், தங்கம், வெள்ளி மற்றும் பித்தளை...

கோவை பீளமேடு கொலை வழக்கு: 9 பேர் கைது; கத்தி, சுத்தியல் உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல்

கோவை பீளமேட்டில் சென்னை இளைஞர் நவீன் கொலை செய்யப்பட்ட வழக்கில், கோவை மாநகர காவல் ஆணையரின் நேரடி மேற்பார்வையில் தனிப்படைக...

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...