கோவை மேயர்‌ தலைமையில் விக்டோரியா ஹால் கூட்டரங்கில் மாமன்ற சாதாரண கூட்டம்..!

மாநகராட்சியில்‌ மாமன்ற சாதாரணக்‌ கூட்டம் மேயர்‌ தலைமையில்‌ 26.05.2022ஆம்‌ தேதி வியாழக்கிழமை பிரதான அலுவலக வளாகத்தில்‌ உள்ள விக்டோரியா ஹால்‌ கூட்ட அரங்கில்‌ நடைபெற உள்ளது.


கோவை: மாமன்ற சாதாரணக்‌ கூட்டம்‌ 26.05.2022ஆம்‌ தேதி வியாழக்கிழமை பிற்பகல்‌ 3.15 மணிக்கு மேயர்‌ தலைமையில் நடைபெற உள்ளது.

கோவை மாநகராட்சியில்‌ மாமன்ற சாதாரணக்‌ கூட்டம்‌ 26.05.2022ஆம்‌ தேதி வியாழக்கிழமை பிற்பகல்‌ 3.15 மணிக்கு மேயர்‌ தலைமையில்‌ மாநகராட்சி பிரதான அலுவலக வளாகத்தில்‌ உள்ள விக்டோரியா ஹால்‌ கூட்ட அரங்கில்‌ நடைபெற உள்ளது என மாநகராட்சி ஆணையாளர்‌ ராஜ கோபால்‌ சுன்கரா தெரிவித்துள்ளார்‌.

Newsletter

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...

மருதமலை கோயில் உண்டியலில் ₹76.25 லட்சம் காணிக்கை

கோவை மருதமலை சுப்பிரமணியசுவாமி கோயிலில் நடைபெற்ற உண்டியல் எண்ணிக்கையில் ரூ.76.25 லட்சம், தங்கம், வெள்ளி மற்றும் பித்தளை...

கோவை பீளமேடு கொலை வழக்கு: 9 பேர் கைது; கத்தி, சுத்தியல் உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல்

கோவை பீளமேட்டில் சென்னை இளைஞர் நவீன் கொலை செய்யப்பட்ட வழக்கில், கோவை மாநகர காவல் ஆணையரின் நேரடி மேற்பார்வையில் தனிப்படைக...

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...