திருப்பூரில் தடை செய்யப்பட்ட 2500-கிலோ பிளாஸ்டிக் பை பறிமுதல்..!

பிளாஸ்டிக் பைகளைப் பதுக்கி வைத்திருந்த கடை உரிமையாளர்களுக்கு 10-ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.


திருப்பூர்: தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் 2500-கிலோ பறிமுதல் செய்யப்பட்டது.



திருப்பூர் எம்.ஜி.புதூர் மற்றும் ஜம்மனை பாலம் அருகே என இரண்டு இடங்களில் குடோனில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவதாக மாநகராட்சி அதிகாரிகளுக்கு கிடைத்த ரகசிய தகவலையடுத்து, இரண்டு குடோனில் ஆய்வு செய்த போது வடமாநிலத்தைச் சேர்ந்த நரேஷ் என்பவரது குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 500-கிலோ பிளாஸ்டிக் பைகள் பறிமுதல் செய்யப்பட்டது.



அதே போல் ஜம்மனை பாலம் அருகே இருந்த குடோனில் இருந்து 2000 கிலோ பிளாஸ்டிக் பைகள் பறிமுதல் செய்யப்பட்டது. பிளாஸ்டிக் பைகளைப் பதுக்கி வைத்திருந்த கடை உரிமையாளர்களுக்கு 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.

Newsletter

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...