கோவையில் பொருநை அகழ்வாராய்ச்சி, அரசின் ஓராண்டு சாதனை கண்காட்சி: முன்னேற்பாடுகள் குறித்து அமைச்சர் சாமிநாதன் ஆய்வு!

கோவையில் நாளை நடக்கும் பொருநை அகழ்வாராய்ச்சி மற்றும் தமிழக அரசின் ஓராண்டு சாதனை கண்காட்சி முன்னேற்பாடுகள் குறித்து அமைச்சர் சாமிநாதன் நேரில் ஆய்வு செய்தார்.



கோவை: நாளை வ.உ.சி மைதானத்தில் பொருநை அகழ்வாராய்ச்சி மற்றும் தமிழக அரசின் ஓராண்டு சாதனை ஓவிய கண்காட்சியை தமிழக முதல்வர் முக ஸ்டாலின் துவக்கி வைக்கிறார்.



இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.



இதனை நேற்று முன்தினம் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, மாவட்ட ஆட்சியர் சமீரன், மாநகராட்சி ஆணையர், மாநகர காவல் ஆணையர் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.



இன்று செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் வ.உ.சி மைதானத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் ஏற்பாடுகளை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.



நாளை முதல்வர் வருகை தர உள்ள நிலையில் அங்கு பணிகள் எந்தளவு முடிக்கப்பட்டுள்ளது, முதல்வர் வரும் வழி, பாதுகாப்பு ஏற்பாடுகள் ஆகியவை குறித்து மாவட்ட ஆட்சியரிடமும் மாநகராட்சி ஆணையரிடமும் கேட்டறிந்தார்.

Newsletter

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...

மருதமலை கோயில் உண்டியலில் ₹76.25 லட்சம் காணிக்கை

கோவை மருதமலை சுப்பிரமணியசுவாமி கோயிலில் நடைபெற்ற உண்டியல் எண்ணிக்கையில் ரூ.76.25 லட்சம், தங்கம், வெள்ளி மற்றும் பித்தளை...

கோவை பீளமேடு கொலை வழக்கு: 9 பேர் கைது; கத்தி, சுத்தியல் உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல்

கோவை பீளமேட்டில் சென்னை இளைஞர் நவீன் கொலை செய்யப்பட்ட வழக்கில், கோவை மாநகர காவல் ஆணையரின் நேரடி மேற்பார்வையில் தனிப்படைக...

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...