வால்பாறையில் முத்து மாரியம்மன் கோயில் திருவிழாவில் 100 க்கும் மேற்பட்ட பக்தர்கள் தீக்குண்டம் இறங்கி வழிபாடு!

வால்பாறையில் உள்ள அண்ணா நகர் முத்து மாரியம்மன் கோயில் திருவிழாவில் சுமார் 100க்கும் மேற்பட்ட பக்தர்கள் தீக்குண்டம் இறங்கி வழிபாடு செய்தனர்.


கோவை: கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் மிக பிரசித்தி பெற்ற சுமார் 35 ஆண்டுகளுக்கு மேலாக இருக்கும் முத்து மாரியம்மன் கோயில் திருவிழா மூன்று நாட்களாக நடைபெற்று கொண்டிருக்கிறது.



முன்னதாக கோவிலில் திருக்கல்யாணம் நிகழ்ச்சி நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். கோவிலில் பக்தர்கள் சாமி கும்பிட்டு பூஜை செய்து முளைப்பாரி ஊர்வலமாக கொண்டு வந்து கோயில் திருக்கோயிலில் பூஜை செய்து பின்னர் பக்தர்கள் சுமார் 100க்கும் மேற்பட்டவர்கள் சிறு குழந்தைகளுடன் தீ குண்டத்தில் இறங்கினர்.



இதை ஏராளமான ஜனங்கள் அரோகரா அரோகரா கோவிந்தா என்று முழக்கம் எழுப்பி சாமி கும்பிட்டு தரிசனம் செய்தனர் கொரோனா பெருந்தொற்று மக்கள் பாதிக்காமல் இருக்கவும் நாட்டில் நன்கு மழை பெய்யவும் விவசாயம் செழிக்கவும் சிறப்பு பூஜைகள் செய்து சாமி தரிசனம் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...

மருதமலை கோயில் உண்டியலில் ₹76.25 லட்சம் காணிக்கை

கோவை மருதமலை சுப்பிரமணியசுவாமி கோயிலில் நடைபெற்ற உண்டியல் எண்ணிக்கையில் ரூ.76.25 லட்சம், தங்கம், வெள்ளி மற்றும் பித்தளை...

கோவை பீளமேடு கொலை வழக்கு: 9 பேர் கைது; கத்தி, சுத்தியல் உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல்

கோவை பீளமேட்டில் சென்னை இளைஞர் நவீன் கொலை செய்யப்பட்ட வழக்கில், கோவை மாநகர காவல் ஆணையரின் நேரடி மேற்பார்வையில் தனிப்படைக...

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...