மாநகராட்சி மத்திய மண்டலம் ரேஸ்கோர்ஸ் சாலையில் மறுதார் தளம் அமைப்பதற்கான மில்லிங் செய்யும் பணியை உதவி பொறியாளர் கமலக்கண்ணன் ஆய்வு செய்தார்.
கோவை: கோவை மாநகராட்சியில் மறுதார் தளம் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைப்பெற்று வருகிறது.
கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலம் ரேஸ்கோர்ஸ் சாலையில் மறுதார் தளம் அமைப்பதற்கான மில்லிங் செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், மாநகராட்சி மத்திய மண்டலம் ரேஸ்கோர்ஸ் சாலையில் மறுதார் தளம் அமைப்பதற்கான மில்லிங் செய்யும் பணியை உதவி பொறியாளர் கமலக்கண்ணன் ஆய்வு செய்தார்.