'டாஸ்மாக் எங்களுக்கு வேண்டாம்': கோவை கீரணத்தம் பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு..!

விவசாய நிலத்தில் மதுக்கூடம் அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருவதாகவும், எனவே கோரிக்கைகளை மீறி மதுபானக் கூடம் அமைந்தால் அதனை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என்றும் அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.


கோவை: கோவை கீரணத்தம் பகுதியில் டாஸ்மாக் மதுபான கூடம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

கோவை அன்னூர் வட்டம் கீரணத்தம் பகுதியில் விவசாய நிலத்தில் புதிய டாஸ்மாக் மதுபானக் கூடம் அமைப்பதை எதிர்த்து அந்த பகுதி பொதுமக்கள் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.



இந்நிலையில் அப்பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.



குடியிருப்புகள் அதிகம் உள்ள பகுதியில், மதுபான கூடம் அமைத்தால் பெண்கள், குழந்தைகள், பள்ளி மாணவிகள் மிகுந்த இன்னலுக்கு ஆளாவார்கள் என்றும், ஏற்கனவே கீரணத்தம் பகுதியில் மதுபான கூடம் அமைக்கும் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து மாவட்ட ஆட்சியரிடமும், டாஸ்மாக் மாவட்ட மேலாளரிடமும் கடிதம் வாயிலாக மனு அளித்துள்ளதாகவும், மக்களின் எதிர்ப்பையும் மீறி தற்போது விவசாய நிலத்தில் மதுக்கூடம் அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருவதாகவும், எனவே கோரிக்கைகளை மீறி மதுபானக் கூடம் அமைந்தால் அதனை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என்றும் அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...