கோவை மாநகராட்சி சார்பில் விசுவாசபுரம் பகுதியில் மெகா மாஸ் கிளீனிங்..!

மாநகராட்சிக்குட்பட்ட 5-வது வார்டு விசுவாசபுரம் பகுதியில் மாநகராட்சி சார்பில் மெகா மாஸ் கிளீனிங் நடைபெற்றது. இதில், தூய்மை பணியாளர்களுக்கு சால்வை அணிவித்து அவர்களின் பணியை பாராட்டி மரியாதை செய்யப்பட்டது.


கோவை: கோவை மாநகராட்சிக்குட்பட்ட 5-வது வார்டு விசுவாசபுரம் பகுதியில், மாஸ் கிளீனிங் மாநகராட்சி சார்பில் நடைபெற்றது.



கோவை மாநகராட்சிக்குட்பட்ட 5-வது வார்டு விசுவாசபுரம் பகுதியில் 5-வது வார்டு மாமன்ற உறுப்பினர் நவீன் குமார் கோரிக்கையின்படி, மாநகராட்சி சார்பில் மெகா மாஸ் கிளீனிங் கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல உதவி ஆணையாளர் மாரிச்செல்வி, தலைமையில் சுகாதார ஆய்வாளர் குணசேகரன், மற்றும் மண்டல சுகாதார அதிகாரி முருகன், ஆகியோரின் மேற்பார்வையில் சுமார் 50-தூய்மைப் பணியாளர்களை அன்னை நகர் ஆண்டியப்ப தேவர் லேயவுட் ஆகிய பகுதிகளில் மெகா மாஸ் கிளீனிங் நடைபெற்றது.



இந்நிகழ்ச்சியில் திமுக வட்ட செயலாளர் மயில்சாமி, காங்கிரஸ் சர்க்கிள் தலைவர் ரகுராமன், கம்யூனிஸ்ட் கட்சி LIC சுந்தரம் மற்றும் திமுகவைச் சேர்ந்த பிரான்சிஸ், பெனிக்ஸ் லியோ, இருதயராஜ், ரூபி, அய்யாவு, மேரி, ஆரோக்கியசாமி, முத்துக்குமார், மற்றும் காங்கிரசை சேர்ந்த சாமுவேல் தாஸ், முருகானந்தம், தமிழ்வாணன், ஜோய், விசுவாசபுரம் குடியிருப்பு அசோசியேசன் தலைவர் அமிர்தராஜ், மற்றும் பாபு, முத்துராஜ் ஆகியோர் உடன் இருந்தனர்.



முன்னதாக தூய்மை பணியாளர்களுக்கு சால்வை அணிவித்து அவர்களின் ஆகச்சிறந்த பணியை பாராட்டி மரியாதை செய்யப்பட்டது.











Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு குற்றவாளி மீது கைதிகள் தாக்குதல்; 5 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மாவட்டம் சூலூர் அருகே கண்ணம்பாளையத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில், மத்திய சிறையில் குற்றவாளி க...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...