குடிநீர் குழாய் இணைப்பு வழங்க காலதாமதம் செய்த பிளம்பரின் குழாய் பொருத்துநர் உரிமத்தை ரத்து செய்து மாநகராட்சி ஆணையாளர் ராஜ கோபால் சுன்கரா உத்தரவிட்டது பொதுமக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.
கோவை: மாநகராட்சி குழாய் பொருத்துநர் குடிநீர் குழாய் இணைப்பு வழங்க காலதாமதம் ஏற்படுத்தியதால், அவரது குழாய் பொருத்துநர் உரிமம் ரத்து செய்து உத்தரவிடப்பட்டுள்ளது என மாநகராட்சி ஆணையாளர் ராஜ கோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.
கோயம்புத்தூர் மாநகராட்சியில் குடிநீர் இணைப்பு வேண்டி கடந்த 23.12.2021 அன்று விண்ணப்பித்த மனுதாரருக்கு 30.03.2022 அன்று பணி உத்தரவு வழங்கப்பட்டது.
மாநகராட்சி குழாய் பொருத்துநர் குடிநீர் குழாய் இணைப்பு வழங்க காலதாமதம் ஏற்படுத்தியதால், அவரது குழாய் பொருத்துநர் உரிமம் ரத்து (Cancellation of License of one Plumber) செய்து உத்தரவிடப்பட்டுள்ளது என மாநகராட்சி ஆணையாளர் ராஜ கோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.