குடிநீர் குழாய் இணைப்பு வழங்க காலதாமதம் செய்த பிளம்பர் சஸ்பென்ட் - கோவை மாநகராட்சி ஆணையாளர் அதிரடி..!

குடிநீர் குழாய் இணைப்பு வழங்க காலதாமதம் செய்த பிளம்பரின் குழாய்‌ பொருத்துநர் உரிமத்தை ரத்து செய்து மாநகராட்சி ஆணையாளர்‌ ராஜ கோபால்‌ சுன்கரா உத்தரவிட்டது பொதுமக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.


கோவை: மாநகராட்சி குழாய்‌ பொருத்துநர் குடிநீர்‌ குழாய்‌ இணைப்பு வழங்க காலதாமதம்‌ ஏற்படுத்தியதால்‌, அவரது குழாய்‌ பொருத்துநர் உரிமம்‌ ரத்து செய்து உத்தரவிடப்பட்டுள்ளது என மாநகராட்சி ஆணையாளர்‌ ராஜ கோபால்‌ சுன்கரா தெரிவித்துள்ளார்‌.

கோயம்புத்தூர்‌ மாநகராட்சியில்‌ குடிநீர்‌ இணைப்பு வேண்டி கடந்த 23.12.2021 அன்று விண்ணப்பித்த மனுதாரருக்கு 30.03.2022 அன்று பணி உத்தரவு வழங்கப்பட்டது.

மாநகராட்சி குழாய்‌ பொருத்துநர் குடிநீர்‌ குழாய்‌ இணைப்பு வழங்க காலதாமதம்‌ ஏற்படுத்தியதால்‌, அவரது குழாய்‌ பொருத்துநர் உரிமம்‌ ரத்து (Cancellation of License of one Plumber) செய்து உத்தரவிடப்பட்டுள்ளது என மாநகராட்சி ஆணையாளர்‌ ராஜ கோபால்‌ சுன்கரா தெரிவித்துள்ளார்‌.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...