கோவை வால்பாறையில் ஓய்வூதியம் வழங்காமல் இருப்பதை கண்டித்து ஆர்ப்பாட்டம்..!

வால்பாறை தமிழ்நாடு தேயிலைத் தோட்ட கழகத்திற்கு உட்பட்ட எஸ்டேட் பகுதியில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம் பணிக்கொடை நீண்டகாலமாக வழங்காமல் இருப்பதை கண்டித்து எஸ்டேட் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


கோவை: வால்பாறை தமிழ்நாடு தேயிலைத் தோட்ட கழகத்திற்கு உட்பட்ட எஸ்டேட் பகுதியில் ஓய்வூதியம் வழங்காமல் இருப்பதை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.



கோவை மாவட்டம் வால்பாறை அருகே தமிழ்நாடு தேயிலைத் தோட்டக் கழகம் செயல்பட்டு வருகிறது. இங்கு சிங்கோனா பெரியகல்லார், சின்னக்கல்லார், ரயான் போன்ற எஸ்டேட்கள் உள்ளன.

அங்கு சுமார் 2500-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். 60-வயதிற்கு மேலாக ஓய்வு பெற்ற பின் அவர்களுக்கு வழங்கப்படும் ஓய்வூதியம் பணிக்கொடை ஆகிய பணங்களை சுமார் ஆறு வருடத்திற்கு மேலாகவும் 100-க்கும் பெற்பட்டவர்களுக்கு மேலாகவும் எஸ்டேட் நிர்வாகம் வழங்காமல் இருப்பதாகவும், தற்போது அவர்களுக்கு தற்காலிக வேலை செய்து வந்தனர்.

தற்போது அந்த வேலையும் நிறுத்தியதால்அவர்களுடைய வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக தெரிவிக்கின்றனர். தங்களுக்கு உரிய பணிக்கொடை ஓய்வூதியத்தையும் வழங்குமாறு சின்கோனா எஸ்டேட் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...