கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு எண் 71க்கு உட்பட்ட எம்சிசி மற்றும் வார்டு அலுவலகத்தை மாநகராட்சி ஆணையர் நேரில் சென்று பார்வையிட்டார்.
கோவை: கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு எண்.71-க்கு உட்பட்ட எம்.சி.சி மற்றும் வார்டு அலுவலகத்தை மாநகராட்சி ஆணையர் ராஜகோபால் சுன்கரா நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு எண்.71-க்கு உட்பட்ட எம்.சி.சி மற்றும் வார்டு அலுவலகத்தில் தூய்மைப் பணியாளர்களின் வருகைப் பதிவேடுகள், தூய்மைப் பணியாளர்கள் மேற்கொள்ளப்படும் பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையர் ஆய்வு செய்து அவர்களுக்கு அறிவரை வழங்கினார்.

பின்னர், தூய்மை பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்களை சோதனை செய்து வழங்கினார்.

ஆய்வின்போது, மாமன்ற உறுப்பினர் அழகு ஜெயபாலன், மேற்கு மண்டல உதவி ஆணையர் சரவணன், மண்டல சுகாதார அலுவலர் பரமசிவம், சுகாதார ஆய்வாளர் ஆகியோர் உடனிருந்தனர்.