வார்டு 71: தூய்மை பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்களை மாநகராட்சி ஆணையர் வழங்கினார்

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு எண் 71க்கு உட்பட்ட எம்சிசி மற்றும் வார்டு அலுவலகத்தை மாநகராட்சி ஆணையர் நேரில் சென்று பார்வையிட்டார்.


கோவை: கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம்‌ வார்டு எண்‌.71-க்கு உட்பட்ட எம்‌.சி.சி மற்றும்‌ வார்டு அலுவலகத்தை மாநகராட்சி ஆணையர்‌ ராஜகோபால்‌ சுன்கரா நேரில்‌ சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்‌.



கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம்‌ வார்டு எண்‌.71-க்கு உட்பட்ட எம்‌.சி.சி மற்றும்‌ வார்டு அலுவலகத்தில்‌ தூய்மைப்‌ பணியாளர்களின்‌ வருகைப் பதிவேடுகள், தூய்மைப் பணியாளர்கள்‌ மேற்கொள்ளப்படும்‌ பணிகள்‌ குறித்து மாநகராட்சி ஆணையர் ஆய்வு செய்து அவர்களுக்கு அறிவரை வழங்கினார்.



பின்னர், தூய்மை பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்களை சோதனை செய்து வழங்கினார்.



ஆய்வின்போது, மாமன்ற உறுப்பினர்‌ அழகு ஜெயபாலன்‌, மேற்கு மண்டல உதவி ஆணையர் சரவணன்‌, மண்டல சுகாதார அலுவலர்‌ பரமசிவம்‌, சுகாதார ஆய்வாளர்‌ ஆகியோர்‌ உடனிருந்தனர்.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...