தேசிய மற்றும் மாநில அளவில் பல்வேறு விளையாட்டுகளில் வென்று பதக்கம் பெற்ற பாராலிம்பிக் வீரர்களை அழைத்து சென்று அவர்களுடன் அமர்ந்து படம் பார்த்து மகிழ்ந்தனர்.
கோவை: கோவையை சேர்ந்த வணக்கம் தோழர்களே அமைப்பு பல்வேறு சமுதாயப் பணிகளை செய்து வருகின்றனர். கடந்த வாரம் ஆதரவற்ற மாற்றுத்திறனாளிகளை அழைத்து சென்று, பீஸ்ட் படத்தை பார்க்க வைத்தனர்.
தற்போது மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்களை கே.ஜி.எப். திரைப்படத்திற்கு அழைத்து சென்றுள்ளனர். குறிப்பாக தேசிய மற்றும் மாநில அளவில் பல்வேறு விளையாட்டுகளில் வென்று பதக்கம் பெற்ற பாராலிம்பிக் வீரர்களை அழைத்து சென்று அவர்களுடன் அமர்ந்து படம் பார்த்து மகிழ்ந்தனர்.

இதுகுறித்து, வணக்கம் தோழர்களே அமைப்பின் நிறுவன தலைவர் நவீன் ரோஷன் கூறுகையில், இந்த அமைப்பின் வாயிலாக உதவிகளை செய்ய துவங்கியதாகவும், தற்போது பாராலிம்பிக் வீரர்களுக்கு உற்சாகம் அளிக்கும் விதமாக வெளியே அழைத்துச் செல்ல முடிவு செய்து திரைப்படத்திற்கு அழைத்து வந்ததாக தெரிவித்துள்ளார். அவர்களுக்கு மன சோர்வு நீக்கும் விதமாக இவ்வாறு செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.