உலக பூமி தினம்: கோவை மருதமலை வழிப்பாதையில் 2.5-டன் பிளாஸ்டிக் கழிவுகள் அகற்றம்…!

மருதமலை வழிப்பாதையில் பல்வேறு குழுக்களாக பிரிந்து ஒரே நாளில் சுமார் 2.5-டன் பிளாஸ்டிக் கழிவுகளை மாணவ - மாணவிகள் தன்னார்வலர்கள் என மொத்தம் 150-பேர் இணைந்து அகற்றியுள்ளனர்.


கோவை: உலக பூமி தினத்தை முன்னிட்டு, பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது.

கோவை வனக் கோட்டம், போலுவம்பட்டி வனச்சரகம் மற்றும் மருதமலை செல்லும் வழிப்பாதை, மலை அடிவாரம் உள்ளிட்ட பகுதிகளில் வனத்துறை ஊழியர்கள் மற்றும் கோவை ஈச்சனாரி ரத்தினம் கல்லூரி என்.எஸ்.எஸ் மற்றும் நேச்சர் கிளப் மாணவ - மாணவிகள் தன்னார்வலர்கள் என மொத்தம் 150-பேர் இணைந்து, காலை முதல் பல்வேறு குழுக்களாக ஒரே நாளில் சுமார் 2.5 டன் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றியுள்ளனர்.



மேலும் பிளாஸ்டிக் கழிவுகள் அகற்றப்பட்ட இடத்தில் மரக் கன்றுகளையும் நடவு செய்துள்ளனர்.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...