மாநகராட்சி மத்திய மண்டலம் வார்டு எண்.68-க்குட்பட்ட காந்திபுரம், 7-வது வீதியில் மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள் சிறப்பு தூய்மைப்பணிகளில் ஈடுபட்டனர்.
கோவை: கோயம்புத்தூர் மாநகராட்சியில் பல்வேறு பகுதிகளில் மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள் சிறப்பு தூய்மைப்பணிகளில் ஈடுபட்டனர்.
கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலம் வார்டு எண்.68-க்குட்பட்ட காந்திபுரம், 7-வது வீதியில் மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள் சிறப்பு தூய்மைப்பணிகளில் ஈடுபட்டனர்.

மேலும், மாநகராட்சி மத்திய மண்டலம் வார்டு எண்.83-க்குட்பட்ட லங்கா கார்னர் பகுதியில் நேற்று பெய்த கனமழையினால் தேங்கிய குப்பைகள் மற்றும் மழைநீரை உடனடியாக அகற்றப்பட்டு பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

நேற்று பெய்த கனமழையினால் கோயம்புத்தூர் மாநகராட்சி அவினாசி மேம்பாலத்தின் கீழுள்ள சாலையில் தேங்கியுள்ள மழைநீரை மாநகராட்சி பணியாளர்களால் அப்புறப்படுத்தப்பட்டு வருகிறது.

நேற்று பெய்த கனமழையினால் கோயம்புத்தூர் மாநகராட்சி அவினாசி மேம்பாலத்தின் கீழுள்ள சாலையில் தேங்கியுள்ள மழைநீரை உடனடியாக மாநகராட்சி பணியாளர்களால் அதிவேக மின்மோட்டார்கள் மூலம் அப்புறப்படுத்தப்பட்டு வருகிறது.