கிணத்துக்கடவு அருகே தென்னை தோப்புக்குள் உலா வரும் வெள்ளை நிற மயில்!

பொள்ளாச்சி, கிணத்துக்கடவு அருகே உள்ள தேவராயபுரம் பகுதியில் உள்ள தென்னை தோப்புக்குள் தனியாக வெள்ளை நிற மயில் ஒன்று ஜாலியாக உலா வருவதை அப்பகுதி மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்துச் செல்கின்றனர்.


கோவை: விவசாய தோட்டப் பகுதிகளில் தானியங்களை சாப்பிடுவதற்காக அதிகளவில் மயில்கள் உலா வருகிறது பச்சை, நீலம் போன்ற வண்ணங்கள் கலந்து நீளமான தோகையுடன் சுற்றி வருவது வழக்கம். ஆனால் தற்போது அதற்கு மாறாக பொள்ளாச்சி அடுத்துள்ள கிணத்துக்கடவு அருகே உள்ள தேவராயபுரம் பகுதியில் தென்னை தோப்புக்குள் தனியாக வெள்ளை நிற மயில் ஒன்று ஜாலியாக உலா வந்தது.

இதனை அப்பகுதி கிராம மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்தனர். கிராமப் பகுதிகளில் இது போன்ற முழுமையான வெள்ளை நிறம் கொண்ட மயில்களை யாரும் அவ்வளவாக பார்த்ததில்லை எனவும், இதுபோன்ற வெள்ளை நிறம் மயில்களை பார்ப்பதற்கு ஆச்சரியமாக இருப்பதாகவும் கிராம மக்கள் கூறினார்கள்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு குற்றவாளி மீது கைதிகள் தாக்குதல்; 5 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மாவட்டம் சூலூர் அருகே கண்ணம்பாளையத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில், மத்திய சிறையில் குற்றவாளி க...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...