தமிழ் புத்தாண்டை முன்னிட்டு கோவை கிணத்துக்கடவு அருகேயுள்ள சூலக்கல் மாரியம்மன் கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனம்..!

மாரியம்மனை தரிசனம் செய்ய வந்த பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று பக்தி பரவசத்துடன் சாமி தரிசனம் செய்து சென்றனர்.


கோவை: தமிழ் புத்தாண்டை முன்னிட்டு சூலக்கல் மாரியம்மன் கோவிலில் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.

தமிழ்புத்தாண்டு தினத்தை முன்னிட்டு கிணத்துக்கடவு அருகேயுள்ள சூலக்கல் மாரியம்மன் கோவிலில் பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, கோவை மற்றும் சுற்று வட்டார பகுதிகளிலிருந்தும், அருகில் உள்ள கேரள மாநிலத்திலிருந்தும் ஏராளமான பக்தர்கள் சூலக்கல் மாரியம்மன் தரிசனம் செய்ய வந்தனர்.

இதனால் கோவில் வளாகம் முழுவதும் பக்தர்களாகக் காணப்பட்டது. சூலக்கல் மாரியம்மன் புத்தாண்டை முன்னிட்டு தங்கக் கவச அலங்காரத்தில், மலர்களால் அலங்கரிக்கப்பட்டு பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

மாரியம்மனைத் தரிசனம் செய்ய வந்த பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று பக்தி பரவசத்துடன் சாமி தரிசனம் செய்து சென்றனர்.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...