ஆனைக்கட்டி வனப்பகுதியில் சுமார் 2 வயது மதிக்கத்தக்க பெண் சிறுத்தை, வன எல்லையில் இருந்த வேலியில் சிக்கி உயிரிழந்த சம்பவம் குறித்து கேரளா வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை: கோவை - கேரளா எல்லையான ஆனைக்கட்டி வனப்பகுதியில் சுமார் 2 வயது மதிக்கத்தக்க பெண் சிறுத்தை, வன எல்லையில் இருந்த வேலியில் சிக்கி உயிரிழந்த சம்பவம் குறித்து கேரளா வனத்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நாளை, கேரளா கால்நடை மருத்துவர்கள் சிறுத்தைக்கு உடற்கூறு ஆய்வு செய்ய உள்ளனர், என்று முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றனர்.
நாளை, கேரளா கால்நடை மருத்துவர்கள் சிறுத்தைக்கு உடற்கூறு ஆய்வு செய்ய உள்ளனர், என்று முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றனர்.